நான் A.d.t 49 ரக நெல் 1.50 ஏக்கர பரப்பளவில் பயிர் செய்து 45 நாட்கள் ஆகிறது ,அடியுரமாக 100 kg super phosphate,90 kg urea,50 kg potash,10 kg mn mixture ,இடப்பட்டு முதல் களையெடுத்து மேலுரமாக 90 kg urea,5 kg mn mixture,5 kg cartap hychloride கலந்து இட்டுள்ளேன்,பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு 11/01/2019 அன்று 500ml lambda cyhalothrin 5% Ec,100 ml monochrotophos 36%E.c,120 gm Thiomethoxan 25%E.c,120 gm Triclazole 75%E.c,250 gm carbendazim 12 + mancozeb 63%, தெளித்தள்ளேன் எனது நெற் பயிருக்கான பறிந்துரை செய்யவும்
நெற் பயிர் முழுவதும் மஞ்சள் மற்றும் தோகை காய்ந்த நிலையில் காணபடுகிறது
Manejebem
124036
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Saran Saro ! It looks like Vírus do mosqueado amarelo do arroz But the picture is not clear. Could you please send us More pictures for diagnosis confirmation?
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Pugal
11
5 ஆண்டுகளுக்கு முன்பு
ஆம்
Sribala.Justin
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
Dont give too much fertilier
Seeman
16
5 ஆண்டுகளுக்கு முன்பு
Neanga ivlo chemicals yen use pantrenga?
Seeman
16
5 ஆண்டுகளுக்கு முன்பு
Noi thakkuthal ennavo athuku undana marunthu mattum ubayohikavum
Seeman
16
5 ஆண்டுகளுக்கு முன்பு
Thathu pochi yaha irukalam, apdi iruntha spray imidachlobrid
Thamizhselvan
72
5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜிங்சல்பேட் மாங்னிசம் பற்றாகுறை செப்ரோமைசின்இவைஎல்லாம் பயன்டுத்தலாம்
Dilshan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Intha marunthuhal anaiththayum Ungalukku parinthuraiththathu yaaru???