நெல்லின் வகை 91 நோயை கண்டறிந்தால் தெரியப்படுத்தவும்
இலை பழுப்பு கலரிலும் தண்டு தாக்கப்பட்ட நிலையில் உள்ளது
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை பழுப்பு கலரிலும் தண்டு தாக்கப்பட்ட நிலையில் உள்ளது
பயிர்களில் மஞ்சள் நிறமாக இங்கு மட்டும் காணப்படுகிறது இது ஏதேனும் பூச்சி தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டாதா
பி பி டி நெல் பயிரில் இலைப்புள்லி நோய் காணப்படுகிறது என்ன செய்வது சார்
இந்த பிரச்சனைக்கு தீர்வு
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Mathankumar 2977
5 ஆண்டுகளுக்கு முன்பு
நுண்ணுட்டசத்து பற்றாக்குறையாக இருந்தால் biofit npk நீர் பாய்ச்சும் போது விடவும். பூச்சி அல்லது வைரஸ் தாக்குதல் பூஞ்சை தாக்குதல் என்றால் wrapup, இன்டக்ட் மற்றும் bio95 கலந்து spray செய்யவும்.
Manejebem 124036
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Asok Kumar ! It looks like Vírus do mosqueado amarelo do arroz If you click on the blue hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 😊😊😉
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Santhosh 4
5 ஆண்டுகளுக்கு முன்பு
கல்சர் பயிர் சூலாக உள்ளது கடந்த 10 நாட்களுக்கு முன்பு Tapus 250g and Dipel-8l Bacillus thuringiensis 250 g spray செய்யப்பட்டது இலை சுருட்ப்புழு நீங்கவில்லை கலப்பாகவும் தேகைகள் சட்று வெள்ளையாக தெரிகிறது Mathankumar மதன்குமார் விவசாயி
John 167
5 ஆண்டுகளுக்கு முன்பு
ஐயா நீங்கள் நிலத்தில் அதிகமாக நீர் பாய்ச்சி இருக்கும் நிலையில் இந்நோய் வரலாம். இந்நோயை கட்டுப்படுத்த எங்களிடம் இயற்கை மருந்துகள் உள்ளன அதைப் பயன்படுத்தும்போது பயிரின் நோய் கட்டுப்படுவதோடு அதிகப்படியான மகசூலும் கிடைக்கும் இதற்கு நீங்கள் குறைந்த அளவு முதலீடு செய்தால் போதுமானது. தொடர்புக்கு 7708992426
Mathankumar 2977
5 ஆண்டுகளுக்கு முன்பு
பின்பற்றவும்
சதீஷ்குமார் 0
5 ஆண்டுகளுக்கு முன்பு
Cor50 ரகம் நடவு செய்தேன்.அதில் நெல் பழம் எனும் நோய் அதாவது ஃபங்கஸ் ஏனும் வைரஸ் இருந்து இதற்க்கு என்ன தீர்வு