இந்த எந்த வாகை பூச்சி பாதிப்பு..
இந்த பிரச்சினை சரி செய் வது எப்படி
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇந்த பிரச்சினை சரி செய் வது எப்படி
இலைகள் மஞ்சள் நிறமுடைய மற்றும் குட்டை வளர்ச்சி அடைந்து உள்ளது
என்ன செய்யணும் சொல்லுங்க
அந்த நோயினை எப்படி சரி செய்ய முடியும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Manejebem 124036
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi! It looks like Besouro da folha do Arroz If you click on the blue hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this disease and control measures. Thank you for your interests in Plantix Community!
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Krishnakumar 185
5 ஆண்டுகளுக்கு முன்பு
இதை பொருட்படுத்தாதீர்கள். நாளடைவில் சரியாகிவிடும். நன்றி.
mldevanathan 0
5 ஆண்டுகளுக்கு முன்பு
ELAISURUTU puzu
Thamizhselvan 72
5 ஆண்டுகளுக்கு முன்பு
அதிகமாக காணப்பட்டால் பேம் பேயர்கம்பேனி அடிங்கள்
Swethaloves 10
5 ஆண்டுகளுக்கு முன்பு
முள் வண்டு
shankar 11
5 ஆண்டுகளுக்கு முன்பு
தானகவே சரி ஆகிவிடும்
Swethaloves 10
5 ஆண்டுகளுக்கு முன்பு
annapoochi
Thala 11
5 ஆண்டுகளுக்கு முன்பு
at இது அதிக அளவில் உள்ளது
Thala 11
5 ஆண்டுகளுக்கு முன்பு
பயிர் சரிவர வளரவில்லை
ராஜ் 21
4 ஆண்டுகளுக்கு முன்பு
இலை மடித்து புழு குடிஸ் டயசினோ அல்லது வேட்டகோ மிமிக் போன்ற நாசினிகளை வீசலாம் அல்லது இயற்கை என்னை வகை வேம்பு என்னை அல்லது மாட்டு மூத்திரம்