மணிச்சத்து பற்றாக்குறை - அரிசி

அரிசி அரிசி

S

இலையில் மஞ்சள் கலரில் நோய் மற்றும் பாதிப்பு அடைந்திருக்கிறது

அந்த நோயினை எப்படி சரி செய்ய முடியும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

bonjour, zvp ajoutez d' autres photos pour bien identifier , je pense sont des  Carence en Phosphore 

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

so what medicine apply for this

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

what treatment apply for that plant

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Wrap-up with stimrich kudungal. Pinbu intact with stimrich kudungal. Ithu ilai valiyaga. Matrum sheet and npk neer paichum pothu tharavum

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

நீடித்த வேளாண்மைக்கு நுண்ணுயிர் உரங்கள் தேவையான உரங்கள் SHET - ஷெட் (மண்வள மேம்பாட்டு தொழில் நுட்பம்) STIM RICH - ஸ்டிம் ரிச்  (வளர்ச்சியூக்கி) WRAP UP - ராப் அப் (நோய்தடுப்பான்) BIO -95 - ஓட்டும்பசை மற்றும் கூழ்மமாக்கி Intact - பூச்சிவிரட்டி N, P, K - (தழை, மணி, சாம்பல்) ஒரு ஏக்கர் நெற்பயிர்க்கு நெட்சர்ப் நுண்ணுயிர் உரங்கள் கொடுக்கும் முறை விதை நேர்த்தி விதை நெல்பையை  நன்றாக முழுகும் அளவான தண்ணீரில் ஸ்டிம் ரிச்சுடன் கலக்கவேண்டும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி லிட்டர் ஸ்டிம் ரிச்.  இதில் 20 நிமிடங்கள் ஊறவைத்த பிறகு விதையை நிழலில் உலர்த்தவும் பிறகு நாற்றங்காலில் விதைக்கவும். நாற்றங்கால் பதபடுத்திய பிறகு நாற்றங்காலில் நெல் விதைத்த ஒரு வரம் பிறகு தண்ணீர் பாய்ச்சும்போது ஷெட் சேர்க்கவும்.  10 சென்ட் நிலத்திற்கு 100 மில்லி லிட்டர் ஷெட்டிணை தண்ணீர் பாயும் நேரத்திருக்கேற்ப தண்ணீர்தொட்டியில் தண்ணீர் எடுத்துக்கொள்ளவும் அதில் ஷெட்டிணை கலந்து நீர் வழியாக பாய்ச்சவும். நெல் நடவுக்கு முன்பாக சேடை உழவில் தொழுஉரமிட்ட பிறகு ஒரு லிட்டர் ஷெட்டிணை நீர் வழியாக வயலில் பாய்ச்சவும் அல்லது மணலில் கலந்து தூவவும். நடவு நட்ட 10 நாள் கழித்து ஷெட்டிணை அரை லிட்டர் நீரில் கலந்து வயலில் பாய்ச்சவும் அல்லது மணலில் கலந்து தூவவும். 15 (அ) 20 நாள் :  ஸ்டிம் ரிச் (வளர்ச்சியூக்கி ) ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மில்லி லிட்டர் பயோ 95 ஒட்டும்பசை 3  லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி லிட்டர் விதமும் கலந்து இலைவழியாக தெளிக்கவும். 20 (அ) 25 நாள்:  N P K (தழை, மணி, சாம்பல்) அரை லிட்டர் எடுத்து தண்ணீரில் கலந்து பாசன நீர் வழியாக வயலில் பாய்ச்சவும் பாய்ச்சவும் அல்லது மணலில் கலந்து தூவவும். 30 வது நாள்:   மீண்டும் ஸ்டிம் ரிச் (Stim Rich) கலவை தெளிக்கவும். 35 வது நாள் :  இலைகள் மற்றும் வேர் பூஞ்சை, வைரஸ் தாக்குதல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை ராப் அப் (Wrap Up) ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி, பயோ 95 - 3 லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி லிட்டர் கலந்து தெளிக்கவும். 40 வது நாள் மற்றும் 45 வது நாள்:     இரண்டு முறையாக அரை லிட்டர் ஷெட்டிணை நீர் வழியாக வயலில் பாய்ச்சவும் அல்லது மணலில் கலந்து தூவவும். 55 வது நாள் :    மீதமுள்ள N P K (அரை லிட்டர்) பாசன நீர் வழியாக வயலில் பாய்ச்சவும் அல்லது மணலில் கலந்து தூவவும். 70வது நாள்:        ஸ்டிம் ரிச் கலவை தெளிக்கவும் 75 வது நாள்:     (தேவையிருந்தால்) ராப் அப் கலவையை தெளிக்கவும். 90 வது நாள்:      கதிர் வரும் போதும் கதிர் வந்த பின்பும் ஸ்டிம் ரிச் கலவை தெளிக்கவும். 90 மற்றும் 120 நாள் பயிர் இரண்டுக்கும் இதே முறை.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

இந்த முறையை பயிர் தொடக்கத்தில் இருந்து கையாண்டால் எந்த பிரச்சனையும் வராது. இனிமேல் இந்த வழிமுறை பின்பற்றுங்கள். இப்பவும் பின்பற்றலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்