நெல் பியிர்களில் கதிர் வரும்போது சொத்தையாக இருக்கின்றது இதற்கான விளக்கம்
நெல்பயிர்கள் சொத்தையாக இருக்கின்றன
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநெல்பயிர்கள் சொத்தையாக இருக்கின்றன
எங்கள் வயலில் தென்னை மரத்தில் இலைகள் கருப்பு பாசிப் அடைந்ததை போலவும் அதன் அடியில் வெள்ளை நிற பூச்சிகள் சுண்ணாம்பு அடித்தது போல் உள்ளது இதற்கு என்ன காரணம்?
கருது பட்டு போகுது என்ன காரணம்
பூச்சிகள் ஏதூம் இல்லை
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
ayyakkannu
7
5 ஆண்டுகளுக்கு முன்பு
neal payeer kaathir. agum pothu. sothai
Stephen
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
penwall poodunga g
கே
5
5 ஆண்டுகளுக்கு முன்பு
எனது ஊர் தென்காசி, தென்காசி பகுதிகளில் இந்த முறை நடவு செய்த நெல் பயிர்கள் பெரும்பலோனுருக்கு கதிர் பொதி வரும் நேரத்தில் சொத்தை யாகத்தான் இருக்கிறது, என்ன காரணம் என்று தெரிந்தால் சொல்லுங்கள்
baskervjr
27
5 ஆண்டுகளுக்கு முன்பு
உரக்கடைகளில் கிடைக்குமா
Subbuilangovan
11
5 ஆண்டுகளுக்கு முன்பு
பூ பூத்து பால் பிடிக்கும் போது அந்துப்பூச்சி தாக்குதல் இருக்கும் அதை கண்டு பிடித்து மருந்து தெளித்து தடுக்கவும்
senthilrcp
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
athiga alavil soththaiyaga therikirathu
Karunanidhi
61
5 ஆண்டுகளுக்கு முன்பு
குருத்துப் பூச்சியாக இருக்கும்
karthika
1181
5 ஆண்டுகளுக்கு முன்பு
தண்டு துளைப்பான் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது
Sali
413233
5 ஆண்டுகளுக்கு முன்பு
This is called "Whitehead" disease in rice. If you ck at the base of these affected panicle, you may find larvae of Yellow Stem Borer. Please ck in Plantix Library or my pictures for comparison. Plantix Library is a great hub where everyone can find details on this insect and control measures. Thank you for your interests in Plantix Community!
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!John
167
5 ஆண்டுகளுக்கு முன்பு
Contact me 7708992426 Organic products available 0%chemical
Narendranlibary
11
5 ஆண்டுகளுக்கு முன்பு
Kuruthu poochi marunthu adikavum
Dasarathan
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
தண்ன
Dasarathan
0
5 ஆண்டுகளுக்கு முன்பு
தண்டு துளைப்பான் புழுக்கள் இருப்பது இதுமாதிரி ஆகும்.தகுந்தாற்போல் பூச்சிகொல்லி மருந்து தெளிக்க வேண்டும்.
Loganathan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Payir sothai sir