எந்த நோய் இது அதற்கு எந்த மருந்து தெளிக்கலாம்
எந்த நோய் இது அதற்கு எந்த மருந்து தெளிக்கலாம்
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஎந்த நோய் இது அதற்கு எந்த மருந்து தெளிக்கலாம்
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
அய்யா வணக்கம் எங்கள் தோட்டத்தில் 1ஏக்கர் அளவில் மிளகாய் நடவு செய்துள்ளோம் தற்போது படத்தில் உள்ளது போல் இலை சுருட்டு நோய் உள்ளது ஒரு மதத்திற்கு முன்பே மருந்து அடித்தோம் (பெயர் தெரியவில்லை ) எந்த மாற்றமும் இல்லை தற்போது அதிகமாக உள்ளது மேலும் சில செடிகள் துரு கரை போல் காட்சியளிக்குறது அது என்ன நோய் என்று தெரியவில்லை எங்கள் வயலை சுற்றி அனைத்தும் வயலும் அது போல் கருகி விட்டது தற்போது எங்கள் வயலில் ஆரம்பமாகிறது இதை முழுமையாக கட்டுப்படுத்த என்ன மருந்து அடிக்கலாம் இலை சுருட்டு மற்றும் கரை படிந்த செடிகள் மாறி நல்ல வளர்ச்சி பெற என்ன மருந்து அடிக்கலாம் என்பதை தெளிவாக கூறுங்கள் அய்யா. 1 ஏக்கர்
Sedi enathan thani vitalum sedi palupu neera maruthu
நடவு செய்து இரண்டு மாதங்கள் ஆகின்றது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் இதுபேன்று காணப்படுகின்றது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Siva ஊட்டச்சத்து பற்றாக்குறை மற்றும் பூச்சித் தாக்குதல் இரண்டுமே உள்ளது தோழரே. Chilli Thrips Potassium Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Siva
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Siva
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
சூருட்டைநோய்க்கு என்ன பன்னலாம் செடி படுவைக்ககு என்ன பன்னலாம் தோழரே
Siva
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
செடி தளிர்விட என்ன செய்வது தோழரே
Siva
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
சூருட்டைக்கு என்ன மருந்து சொல்லுங்க
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Siva பூச்சி தாக்குதலால் தான் சுருட்டல். ஏற்பட்டுள்ளது. Chilli Thrips மேலே உள்ள லிங்கை பார்த்து பூச்சியை கட்டுப்படுத்துங்கள் Siva