பப்பாளியில் வைரஸ்நோய் தாக்கியதுஇதைகட்டுபடுத்துவதுஎப்படி?என்னமருந்துஅடிப்பது?
பப்பாளியில் வைரஸ்நோய் வரமால்தடுப்பதுஎப்படி?
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபப்பாளியில் வைரஸ்நோய் வரமால்தடுப்பதுஎப்படி?
புதிதாக வரும் இலையில் தான் இப்படி உள்ளது
துளிர் சரியாக வளரவில்லை... 4 முறை Wrap Up தெளித்தும் போதுமான பயன் இல்லை. காரணம் என்ன?
இலை நிரம் மாற்றம், இலை சுருள், வளர்ச்சியின்மை
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Papaya Mosaic Virus (லிங்க்) மேலே உள்ள லிங்கை பார்த்து இந்த நோயின் அறிகுறி மற்றும் இதனை வராமல் எப்படி தடுக்க வேண்டும் என அனைத்து தகவலையும் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் தோழரே. ராஜா
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello ராஜா sir பப்பாளியில் வைரஸ் நோய் வராமல் தடுக்க கூடுமானவரையில் பப்பாளியின் வேர் காயப்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் புறம் மேலாண்மையில் சரி சதவீதத்தை பயன்படுத்த வேண்டும் பப்பாளியில் வைரஸ் நோய் தாக்கியதை மண் வழியாக ஒவ்வொரு மரத்திற்கும் 4Ml Wrapupமற்றும் இலை வழியாக தெளிப்பான் ஆக wrapup+bio99 பயன்படுத்துங்கள்
M.
3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
பப்பாளி தேமல் நோய் ராஜா
அந்தோணி
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Pls reply