பப்பாளி தேமல் நோய் - பப்பாளி

பப்பாளி பப்பாளி

இந்த பப்பாளி செடிக்கு என்ன"மருந்து"அடிக்கலாம் சொல்லுங்க கலர் மஞ்சள் நிறமாக மாருது

நான் திருவண்ணாமலை மாவட்டம் கார்க்கோணம் ஊராட்ச்சி பப்பாளி சாகுபடி பன்ர எனது தோட்டத்துல எங்கையாவது ஓரு செடி கலர் மஞ்சள்"நிறமா மாருது அப்பரம் ஒரு"செடி வேர்.அழுகுது .ஓரு"செடி சாவுது மருந்து வாங்கி அடிச்சு பாத்த கேக்கல நல்ல மருந்து சொல்லுங்க

1எதிர்ப்பு வாக்கு
S

Papaya Mosaic Virus இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே வேடியப்பன்

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

வேடியப்பன் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் மஞ்சளாக மாறும் பாசன முறையை மாற்றி அமைக்கவும்

2எதிர்ப்பு வாக்கு
V

Shanmuga Priya virus தாக்குதல் தென்படவில்லை

1எதிர்ப்பு வாக்கு
S

Vijayakumar செடி இறந்து போவதாக வேடியப்பன் தோழர் தெரிவித்துள்ளார்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

ரேப்பப் 9843819911

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Shanmuga Priya நிலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பப்பாளியின் வேர்அழுகி செடி இறந்துவிடும்

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பப்பாளி

செடிகள் இது போன்று காணப்படுகின்றது. அதற்க்கு என்ன தீர்வு?...

இலைகளில் பச்சை நிறம் குறைந்து மஞ்சள் நிறமாக மறுக்கிறது. இல்லை சுருங்கி காணப்படுகிறது...

பப்பாளி

பப்பாளி செடியில் இது போன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன.

இலைகள் பாதிக்கப்பட்டு கருகி உதிர்ந்துவிடும். பப்பாளி பழங்கள் கரும் புள்ளி புள்ளியாக தோன்றி சிதைந்து அழிந்துவிடும்.

பப்பாளி

பாப்பாளியில் காய் வெள்ளை

பாப்பாளியில் காய் வெள்ளை நிரமாகவும் செடி பழுப்பு நிறமாக உள்ளது தீர்வு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பர்களே

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்