பாப்பாளியில் காய் வெள்ளை
பாப்பாளியில் காய் வெள்ளை நிரமாகவும் செடி பழுப்பு நிறமாக உள்ளது தீர்வு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பர்களே
இந்த வைரஸைப் பற்றியும், அதை எவ்வாறு தடுப்பது என்பதை பற்றியுமான அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகபாப்பாளியில் காய் வெள்ளை நிரமாகவும் செடி பழுப்பு நிறமாக உள்ளது தீர்வு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பர்களே
பப்பாளியில் வைரஸ்நோய் வரமால்தடுப்பதுஎப்படி?
இலைகளில் நோய் தொற்று போல சுறுக்கங்கள் ஏற்படுகிறது
இந்தப் பூச்சிகள் வெள்ளை நிறமாக இருக்கும் பஞ்சு போன்று இருக்கும் பழங்களை அது சாப்பிட்டு அழுக வைக்கும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Deenadayalan sir பப்பாளி வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக இவ்வாறு காணப்படுகின்றன
Deenadayalan
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
இதற்கு மருந்து கூறுங்கள் நண்பரே
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Deenadayalan Papaya Mosaic Virus (லிங்க்) மேலே உள்ள லிங்கை பார்த்த இது வைரஸ் நோய் தானா என்று உறுதி செய்யுங்கள் தோழரே. செடி பார்க்கும் பொழுது வைரஸ் தாக்குதல் இருக்குற மாதிரி எனக்கு தெரியவில்லை. மேலே உள்ள லிங்கை பார்த்து உங்கள் பயிரில் வைரஸ் நோய் தாக்கி உள்ளதா என்று உறுதி செய்யுங்கள்.
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Deenadayalan
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
பச்சை நிறம் குறைந்து வருகிறது மஞ்சள் நறமாக மாறுகிறது
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Virus போல தான் உள்ளது Deenadayalan
Deenadayalan
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
தீர்வு கூறுங்கள் தோழி
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
நோயை பரப்பும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த இமிடோகுளோபிரிட் மருந்தை ஒரு டாங்கிற்கு 5 மில்லி வீதம் கலந்து அவ்வப்போது தெளிக்க வேண்டும். மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய சாண்டோவிட், பைட்டோவெட், ஸ்டிக்கால், அக்ரோவெட் போன்ற திரவ சோப்புகளில் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கலக்கி பயன்படுத்தலாம் Deenadayalan
Deenadayalan
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
மிக்க நன்றி தோழி
Saravanan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை
S.Loganathan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
எஸ்.லோகநாதன் அனுகவும் 9845819911 பப்பாளி தீர்வு