Cassava Mosaic Disease - பப்பாளி

பப்பாளி பப்பாளி

V

இவை குச்சி கிழங்கு செடியின் இலைகள்... வளர்ச்சியில் செடியின் இலைகள் இது போன்று சுறுக்கங்கள் ஏற்படும் காரணம் தெரியவில்லை..

இலைகளில் நோய் தொற்று போல சுறுக்கங்கள் ஏற்படுகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Cassava Mosaic Disease (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Velu Velu

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello Velu Velu sir வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக இவ்வாறு மரவள்ளிக்கிழங்கு செடியின் இலைகள் காணப்படுகின்றன இதனை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பப்பாளி

பப்பாளி செடியில் இது போன்ற பாதிப்புகள் காணப்படுகின்றன.

இலைகள் பாதிக்கப்பட்டு கருகி உதிர்ந்துவிடும். பப்பாளி பழங்கள் கரும் புள்ளி புள்ளியாக தோன்றி சிதைந்து அழிந்துவிடும்.

பப்பாளி

இந்த பப்பாளி செடிக்கு என்ன"மருந்து"அடிக்கலாம் சொல்லுங்க கலர் மஞ்சள் நிறமாக மாருது

நான் திருவண்ணாமலை மாவட்டம் கார்க்கோணம் ஊராட்ச்சி பப்பாளி சாகுபடி பன்ர எனது தோட்டத்துல எங்கையாவது ஓரு செடி கலர் மஞ்சள்"நிறமா மாருது அப்பரம் ஒரு"செடி வேர்.அழுகுது .ஓரு"செடி சாவுது மருந்து வாங்கி அடிச்சு பாத்த கேக்கல நல்ல மருந்து சொல்லுங்க

பப்பாளி

இது என்ன நோய் இதட்க்கு என்ன மருந்து செய்ய வேண்டும்

புதிதாக வரும் இலையில் தான் இப்படி உள்ளது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்