பப்பாளி தேமல் நோய் - பப்பாளி

பப்பாளி பப்பாளி

M

செடிகள் இது போன்று காணப்படுகின்றது. அதற்க்கு என்ன தீர்வு?...

இலைகளில் பச்சை நிறம் குறைந்து மஞ்சள் நிறமாக மறுக்கிறது. இல்லை சுருங்கி காணப்படுகிறது...

1எதிர்ப்பு வாக்கு
S

Papaya Mosaic Virus (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Mahalingam A G

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello Mahalingam A G sir செடிகளில் வைரஸ் நோய் தாக்குதல் காரணமாக இலைகளில் பச்சை நிற குறைந்து மஞ்சள் நிறம் ஏற்படுகின்றன இதனை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம் wrapup பயன்படுத்துங்கள்

1எதிர்ப்பு வாக்கு

1லிட்டர்மோர் அரை முடி தேங்காய் பால் சூடோமோனாஸ் கலந்து அடிக்கவும்

2எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பப்பாளி

பப்பாளியில் வைரஸ்நோய் தாக்கியதுஇதைகட்டுபடுத்துவதுஎப்படி?என்னமருந்துஅடிப்பது?

பப்பாளியில் வைரஸ்நோய் வரமால்தடுப்பதுஎப்படி?

பப்பாளி

பாப்பாளியில் காய் வெள்ளை

பாப்பாளியில் காய் வெள்ளை நிரமாகவும் செடி பழுப்பு நிறமாக உள்ளது தீர்வு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பர்களே

பப்பாளி

இவை குச்சி கிழங்கு செடியின் இலைகள்... வளர்ச்சியில் செடியின் இலைகள் இது போன்று சுறுக்கங்கள் ஏற்படும் காரணம் தெரியவில்லை..

இலைகளில் நோய் தொற்று போல சுறுக்கங்கள் ஏற்படுகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்