வளையப்புள்ளி வைரஸ் நோய் - பப்பாளி

பப்பாளி பப்பாளி

எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது

சரி செய்ய என்ன தீர்வு இயற்கை மற்றும் செயற்கை முறையில் வழிகள் இருந்தால் தயவு செய்து கூறுங்கள்

72
V

Symptoms are quite similar to Ring Spot Virus . Click on above link for more details.

ஆதரவு வாக்கு1

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

வெர்டிசீலியம் லகானி மதெளியுங்கள்

11
F

பப்பாளி செடியின் உச்சியில் இலை சுருங்கள்,வளர்ச்சியின்மை சரி செய்ய தீர்வு என்ன?

6எதிர்ப்பு வாக்கு
S

Pa

11
V

Sankar Looks like Papaya Leaf Curl Virus . Please review Plantix library for further details.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
ا

Hi ராஜா .I agree with answer of Venkat Pawar.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இதற்கு என்ன மருந்து தெளிக்க வேண்டும்

22

அய்யா இயற்கை மருத்துவம் இருந்தால் கொஞ்சம் கூறுங்கள் ஐயா

11
R

அனைத்து இளைகளும் மஞ்சள் நிறத்தில் இருக்கு கின்றன படிப்படியாக வளர்ச்சி குறை உள்ளது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

பப்பாளி

இலைகள் சுருங்கி காணப்படுகிறது

இலைகள் சுருண்டு செடி வாடியதுபோல் உள்ளது

பப்பாளி

பாப்பாளியில் காய் வெள்ளை

பாப்பாளியில் காய் வெள்ளை நிரமாகவும் செடி பழுப்பு நிறமாக உள்ளது தீர்வு என்ன மருந்து தெளிக்க வேண்டும் நண்பர்களே

பப்பாளி

இவை குச்சி கிழங்கு செடியின் இலைகள்... வளர்ச்சியில் செடியின் இலைகள் இது போன்று சுறுக்கங்கள் ஏற்படும் காரணம் தெரியவில்லை..

இலைகளில் நோய் தொற்று போல சுறுக்கங்கள் ஏற்படுகிறது

பப்பாளி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்