கருப்பு அழுகல் நோய் - முட்டைக்கோசு

முட்டைக்கோசு முட்டைக்கோசு

M

இலை கருகல் அதிகமாக உள்ளது என்ன மருந்து அடிக்கலாம்? 100%பலன் கிடைக்குமா என்பதை கூறவும்.

இலை அழுகல் மற்றும் கருகல்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Black Rot (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Moorthy

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

100%பலன் கிடைக்குமா சகோதரி?அனைத்து உரக்கடைகளையும் கிடைக்குமா ?

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Moorthy கிடைக்கும் தோழரே Moorthy

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

நன்றி சகோதரி நான் மான்கோசெப் பயன்படுத்தியுள்லேன்.

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

முட்டைக்கோசு

பச்சை ,வெள்ளை நிற புழுக்கள் குருத்துகளில் உள்ளன.

இலைக்குருத்தில் பச்சை நிற மற்றும் வெள்ளை நிற புழுக்கள் காணப்படுகின்றன.அவை செடியின் குருத்தை அரித்து தின்றுவிடுகின்றன உங்கள் பரிந்துரை கூறவும் இயற்கை வழியிலோ அல்லது இரசாயன மருந்துகளோ பரிந்துரைக்கவும்.

முட்டைக்கோசு

முட்டை கோஸ் பயிரில் இலைகளில் ஓரமாக கருகள் தென்படுகிறது இதற்கு என்ன காரணம்..? இதை எவ்வாறு சரிசெய்வது

இலைகளில் ஏற்படும் மாற்றங்கள்

முட்டைக்கோசு

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்