முட்டைக்கோசு

Brassica oleracea

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நடவு செய்யப்பட்டவை

அறுவடை செய்தல்
90 - 120 நாட்கள்

தொழிலாளர்
குறைவான அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
5.5 - 6.5

வெப்பநிலை
7°C - 29°C

உரமிடுதல்
அதிக அளவு

முட்டைக்கோசு

முன்னுரை

முட்டைக்கோசு தாவரம் என்பது குருசிஃபெரஸ் (குறுக்கு வெட்டு போன்ற தோற்றம் உடையது) காய்கறி ஆகும், இது பிராசிகேசியே குடும்பத்தில் அங்கமாக உள்ளது. முட்டைக்கோசு தாவரங்கள் அவற்றின் தட்பவெப்பநிலை மற்றும் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக பரவலாக வளர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவில் தோன்றிய முட்டைக்கோசு செடிகள் இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

பராமரிப்பு

பராமரிப்பு

நடவு செய்வதற்கு முன் மண்ணை ஆழமாக உழவு செய்ய வேண்டும், குறைந்தபட்சம் 450-600 மிமீ ஆழம் வரை தோண்டலாம். உழவு மீதமுள்ள மண் பொருள்களை மண்ணில் சேர்த்து, மண்ணின் அமைப்பை மேம்படுத்த உதவும். நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த நடவு செய்வதற்கு 2 வாரங்களுக்கு முன் மண்ணை ஆவிமூட்ட வேண்டும். முட்டைக்கோசு தாவரத்திற்கு ஒரு ஹெக்டேருக்கு 200-250 கிலோ தழைச்சத்து சேர்க்கப்படுவதன் மூலம், அவற்றின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு அதிக அளவு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது. உரத்தின் பல பயன்பாடுகள் அதிக மகசூலைப் பெற உதவும். முட்டைக்கோசு தாவரத்தை நேரடியாக விதைக்கலாம் அல்லது நாற்றுகளை கொண்டு நடவு செய்யலாம். ஒரு ஹெக்டேருக்கு சுமார் 2 கிலோ விதைகள் தேவை. விதைத்த அல்லது நடவு செய்த உடனேயே நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட வேண்டும், அதனை தொடர்ந்து விரும்பிய அளவை அடையும் வரை ஒவ்வொரு 8 நாட்களுக்கும் லேசான மண்ணில் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். முட்டைக்கோசு சற்று முதிர்ச்சியடையாத நிலையில் இருக்கும் போது தண்டோடு முட்டைக்கோசை வெட்டுவதன் மூலம் அறுவடையை கையால் மேற்கொள்ளலாம். குளிர்ந்த, ஈரப்பதமான சூழலில் அவற்றை சேமித்து வைக்க வேண்டும்.

மண்

முட்டைக்கோசு வகையைப் பொறுத்து கிட்டத்தட்ட எல்லா வகையான மண்ணிலும் வளரக்கூடியது, ஆனால் நன்கு வடிந்த, களிமண்ணில் செழித்து வளர்கிறது. அதிக மழைப்பொழிவு உள்ள சூழ்நிலையில், அதிக வடிகால் வீதம் இருப்பதால் மணற்பாங்கான மண் விரும்பப்படுகிறது. முட்டைக்கோசு அதிக அமிலத்தன்மை கொண்ட மண்ணுக்கு உணர்திறன் கொண்டிருப்பதால், சிறந்த ஹைட்ரோஜென் அயனிச்செறிவு வரம்பு 5.5 முதல் 6.5 வரை இருக்கும். முட்டைக்கோசுக்கு அதிக எண்ணிக்கையிலான ஊட்டச்சத்துக்கள் தேவை, எனவே அதிக கரிமப்பொருள் கொண்ட மண் பரிந்துரைக்கப்படுகிறது.

தட்பவெட்பநிலை

குளிர்ந்த மற்றும் ஈரப்பதமான காலநிலையில் முட்டைக்கோசு சிறப்பாக வளரும். அதிக வெப்பத்திற்கு உட்படுத்தப்படும்போது, விளைச்சல் குறைந்து, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிடும். 18-20 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை வளர்ச்சிக்கான உகந்த வெப்பநிலை வரம்பாகும். முட்டைக்கோசு குளிர்ந்த காலநிலையை மிகவும் எதிர்க்கும் திறன் கொண்டது, மேலும் பயிர் சேதம் ஏதும் இல்லாமல் -3 ° செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலையில் வாழக்கூடியது. முட்டைக்கோசு சூழலுக்கு ஏற்ப மிகவும் பொருந்திக்கொள்ளக்கூடியது, ஆண்டு முழுவதும் பல பகுதிகளில் இது பயிர் செய்யப்படுகிறது. நீர் தேவைகள் ஒரு பயிருக்கு 380 முதல் 500 மி.மீ வரை வேறுபடுகின்றன. வளரும் பருவத்தில் பயிரின் நீர் பயன்பாடு அதிகரிக்கிறது.

வரக்கூடிய நோய்கள்

முட்டைக்கோசு

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

முட்டைக்கோசு

Brassica oleracea

முட்டைக்கோசு

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

முட்டைக்கோசு தாவரம் என்பது குருசிஃபெரஸ் (குறுக்கு வெட்டு போன்ற தோற்றம் உடையது) காய்கறி ஆகும், இது பிராசிகேசியே குடும்பத்தில் அங்கமாக உள்ளது. முட்டைக்கோசு தாவரங்கள் அவற்றின் தட்பவெப்பநிலை மற்றும் அதிக ஊட்டச்சத்து மதிப்பு காரணமாக பரவலாக வளர்க்கப்படுகின்றன. ஐரோப்பாவில் தோன்றிய முட்டைக்கோசு செடிகள் இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்பட்டு உணவாக உட்கொள்ளப்படுகின்றன.

முக்கிய தகவல்கள்