வாழை மரத்தின் இலைகள் சுருண்டு நிலையில் உள்ளது ஏதோ புழுக்கள் கடித்தது போல் இலைகள் அங்கங்கு கடித்தது போல் தெரிகிறது இலைகள் முழுவதும் சுருண்ட நிலையில் இருக்கிறது ஒரு 500 வாழை மரங்கள் நடப்பட்டு உள்ளது அனைத்தும் இது போல் தோன்றுகிறது
தமிழ் தேர்வு கூறுங்கள்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
பவுன்ராஜ் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இவரை ஏற்பட்டுள்ளது உங்கள் வாழை மரத்தில் நுண்ணூட்டச் சத்துக்களான கால்சியம் சத்து பற்றாக்குறை மற்றும் பொட்டாசியம் சத்து பற்றாக்குறை உள்ளது. Calcium Deficiency Potassium Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே பவுன்ராஜ்
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello பவுன்ராஜ் sir பயிருக்கு தேவையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்படுகின்றன இதனை கட்டுப்படுத்தலாம் ஊட்டச்சத்துக்களான கால்சியம் மற்றும் பொட்டாசியம் குறைவாக காணப்படுகின்றன
Murali
310
4 ஆண்டுகளுக்கு முன்பு
Stimrich, shet+npk organization fertilizer use பவுன்ராஜ்
Murali
310
4 ஆண்டுகளுக்கு முன்பு
Boran deficiency , calcium deficiency , potassium deficiency, உள்ளது பவுன்ராஜ்
Murali
310
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Murugesan7598440991