வாழைப் பழம்

Musa

நீர் பாய்ச்சுதல்
அதிக அளவு

பயிர் சாகுபடி
நடவு செய்யப்பட்டவை

அறுவடை செய்தல்
365 - 456 நாட்கள்

தொழிலாளர்
அதிக அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
6 - 7.5

வெப்பநிலை
4°C - 21°C

உரமிடுதல்
அதிக அளவு

வாழைப் பழம்

முன்னுரை

வாழைப்பழம் உண்ணக்கூடிய ஒரு பழமாகும், இது மூசா இனத்தில் பல வகையான பெரிய பூக்கும் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. சில வகை வாழைப்பழங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, மற்றவை இனிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. மூசா இனங்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. வாழைப்பழம் அடிப்படையில் ஒரு வெப்பமண்டல பயிர் ஆகும், இது ஈரப்பதமான தாழ்நிலங்களை விரும்புகிறது, ஆனால் கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை பயிரிடலாம்.

பராமரிப்பு

பராமரிப்பு

வாழை மரத்தின் உகந்த வளர்ச்சிக்கு வெதுவெதுப்பான சூழல் அதிகம் தேவை. தேவைப்பட்டால், கட்டிடம் அல்லது நிலக்கீல் / சிமென்ட் அருகில் நடவு செய்வதன் மூலம் கூடுதல் வெப்பத்தை கொடுக்கலாம். வாழை இனங்கள் நிறைய தண்ணீரைப் பயன்படுத்துவதால், சூடான வானிலையின் போது ஆழமான நீர்ப்பாசனத்தை வழக்கமாக அளிப்பது அவசியம். தாவரங்கள் வறண்டு போகக்கூடாது. மறுபுறம், தேங்கி நிற்கும் நீர், குறிப்பாக குளிர்ந்த காலநிலையில், வேர் அழுகலை ஏற்படுத்தும். தழைக்கூளத்தின் தடிமனான அடுக்கு ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. வாழை செடிகளுக்கு கனமான உரங்கள் தேவை, தண்டுப்பகுதியில் இருந்து சுமார் 4-8 அடி வரை மாதத்திற்கு ஒரு முறை 0.5-2 பவுண்டுகள் (வளர்ச்சி நிலையைப் பொறுத்து) சீரான உரத்தினை கொண்டு சிகிச்சையளிக்க வேண்டும். வாழைப்பழங்கள் காற்றினால் அதிகம் சேதமடையக்கூடும், எனவே சிறந்த தோற்றம் மற்றும் அதிகபட்ச மகசூலுக்கு பாதுகாப்பு தேவை. முதிர்ச்சியடைந்த வாழை மரங்களைச் சுற்றி புதிய தளிர்கள் உருவாகும். பிரதான தாவரத்திற்கு அதன் வளர்ச்சியின் போது தேவையான அனைத்து சக்தியையும் வழங்க அவற்றை கத்தரிக்க வேண்டும். தாவரங்கள் பழம்தரும் நிலையை நெருங்கியிருந்தால், புதிய சாகுபடிக்கான நாற்றுகளாக தளிர்களை (குறைந்தது 3 அடி உயரத்தில் இருக்கும்போது) வெட்டி எடுத்துக்கொள்ளலாம். நடவு செய்வதற்கு விதைகளையும் பயன்படுத்தலாம்.

மண்

வாழைப்பழங்கள் பெரும்பாலான மண்ணில் வளரக்கூடியது, ஆனால் செழித்து வளர, அவை வளமான, ஆழமான, நன்கு வடிந்த மண்ணில் நடப்பட வேண்டும், அவை காடுகளின் பசளை மண், பாறை மணல், சுண்ணக்களிமண், செந்நிற களிமண் வகை, எரிமலை சாம்பல், மணற்பாங்கான களிமண் அல்லது கனமான களிமண்ணாக கூட இருக்கலாம். 5.5 முதல் 6.5 வரையிலான ஹைட்ரோஜன் அயனிச்செறிவை கொண்ட அமில மண் இவற்றுக்கு உகந்ததாகும். வாழைப்பழம் உப்பு மண்ணுக்குத் தாங்காது. வாழை தாவரத்தின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு நல்ல வடிகால் மண் வகையின் முக்கிய அம்சமாகும். நதி பள்ளத்தாக்குகளின் அலசப்பட்ட மண் வாழை மர வளர்ப்புக்கு ஏற்றது.

தட்பவெட்பநிலை

ஒரு மலர் தண்டு உருவாக வாழை மரத்திற்கு 15-35 ° செசிலியஸ் வெப்பநிலையில் 10 - 15 மாதங்கள் உறைபனி இல்லாத சூழ்நிலைகள் தேவை. வெப்பநிலை 53 ° ஃபாரன்ஹீட் (11.5 டிகிரி செல்சியஸ்) க்குக் கீழே குறையும் போது பெரும்பாலான வகைகள் வளர்வதை நிறுத்தி விடுகின்றன. வெப்பநிலை அதிகரிக்கையில், சுமார் 80° ஃபாரன்ஹீட் (26.5 ° செல்சியஸ்) இல் வளர்ச்சி குறைந்து, வெப்பநிலை 100° ஃபாரன்ஹீட் (38 ° செல்சியஸ்) ஐ எட்டும்போது வளர்ச்சி முற்றிலும் நின்றுவிடும். அதிக வெப்பநிலை மற்றும் பிரகாசமான சூரிய ஒளி இலைகள் மற்றும் பழங்களை எரிக்கக்கூடும், இருப்பினும் வாழைப்பழங்கள் முழு சூரியனில் சிறப்பாக வளரும். உறைபனி வெப்பநிலை இலைத்திரள்களை அழிக்கக்கூடும். வாழைப்பழங்கள் அதிகப்படியான காற்றினால் பாதிப்புக்குள்ளாகின்றன.

வரக்கூடிய நோய்கள்

வாழைப் பழம்

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

வாழைப் பழம்

Musa

வாழைப் பழம்

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

வாழைப்பழம் உண்ணக்கூடிய ஒரு பழமாகும், இது மூசா இனத்தில் பல வகையான பெரிய பூக்கும் தாவரங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது. சில வகை வாழைப்பழங்கள் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, மற்றவை இனிப்புக்காக பயன்படுத்தப்படுகின்றன. மூசா இனங்கள் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. வாழைப்பழம் அடிப்படையில் ஒரு வெப்பமண்டல பயிர் ஆகும், இது ஈரப்பதமான தாழ்நிலங்களை விரும்புகிறது, ஆனால் கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை பயிரிடலாம்.

முக்கிய தகவல்கள்