சாம்பல் சத்து பற்றாக்குறை (பொட்டாசியம் பற்றாக்குறை) - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது

வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

பவுன்ராஜ் வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் வாழை செடியின் வளர்ச்சி குறைவாக இருப்பதன் காரணம் ஊட்டச்சத்து பற்றாக்குறை. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பொட்டாஷ் ஒரு குறைபாடாக உள்ளது. Potassium Deficiency (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே பவுன்ராஜ்

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
M

Hello பவுன்ராஜ் sir பயிருக்கு தேவையான பேரூட்ட சத்துக்களில் ஒன்றான பொட்டாசியம் சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்படுகின்றன வாய்கால் பாசனத்தின் வழியாக shet+npk பயன்படுத்துங்கள் இதுபோன்ற பிரச்சினை கட்டுப்படுத்துவதோடு அதிக மகசூலும் பெறலாம்

ஆதரவு வாக்கு1

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்