அடி இலை கருமையாகவும் பழுப்பு நிறதிலும் உள்ளது எதனால்
இந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇந்த பிரச்சினையை எப்படி சரி செய்வது
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
இம்மருந்துகளை பயன்படுத்தலாமா? என்ன மருந்து எவ்வளவு பயன்படுத்த வேண்டும்?
மஞ்சள்நிறத்தில் உள்ளது
இலை வெளிர் நிறமாகவும் ,கருகியும் காணப்படுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Vinu sir வைரஸ் தொற்று காரணமாக இலைகள் இவ்வாறு தோன்றுகின்றன இதனை இயற்கையான முறையில் எளிமையாக கட்டுப்படுத்தலாம் இதனை கட்டுப்படுத்த wrapup மண் வழியாகவும் இலை வழியாகவும் கொடுங்கள்
Neethi
889
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Black Leaf Spot of Banana மற்றும் Potassium Deficiency இங்கு என்ன லிங்கையும் பார்த்தபோது விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Elanchezhian
26
3 ஆண்டுகளுக்கு முன்பு
சருகு நோய் காணப்படுகிறது தீர்வு சொல்லுங்கள்
Elanchezhian
26
3 ஆண்டுகளுக்கு முன்பு
தீர்வு
Elanchezhian
26
3 ஆண்டுகளுக்கு முன்பு
வாழை அடியில் நான்கு ஜந்து இலைகள் இப்படி உள்ளது என்ன தீர்வு