சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை (கால்சியம் பற்றாக்குறை) - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

S

வாழை இந்த அறிகுறி உள்ளது

இந்த வாழை பயிரில் மேலே உள்ள படத்திற்கு உங்கள் ஆலோசனை தேவை

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Sp Bangaru நுண்ணூட்டச்சத்து குறைபாடு தெரிகிறது. Potassium Deficiency &Calcium Deficiency இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Sp Bangaru

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

உங்கள் ஆலோசனைக்கு நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello Sp Bangaru sir பயிருக்கு தேவையான நுண்ணூட்டச் சத்து பற்றாக்குறையால் இவ்வாறு ஏற்படுகின்றன இதனை கட்டுப்படுத்தலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Sp Bangaru plantix சமூகத்தை பயன்படுத்தியமை மிக்க நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

வாழைப் பழம்

குருத்து வரமால் உள்ளது,பட்டை பட்டு காணப்படுகின்றது, வாழை தார் வருவதுக்கு வாய்ப்புகள் குறைவாக உள்ளது,இழைகள் பூச்சி கடித்து உள்ளது...

வாழை குருத்து நெருங்கி காணப்படுகிறது ,வாழை பட்டைகள் பட்டு போய் உள்ளது, இழைகள் பூச்சிகள் கடித்து உள்ளது.., குருத்து வராமல் நெருக்கி காணப்படுகிறது , *இதற்கு என்ன தீர்வு,என்ன மருந்து பயன்படுத்தலாம்*..

வாழைப் பழம்

வாழை மரம் இவ்வாறு உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்

வாழை மரம் இவ்வாறு உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்

வாழைப் பழம்

என்ன நோய் என்ன பண்ணனும் சொல்லுங்க

இலை பழுப்பு சருகு அடிக்குது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்