இதற்கு சரியான பரிந்துரை செய்யவும்
நுண்ணூச்சத்து பற்றாக்குறை
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகநுண்ணூச்சத்து பற்றாக்குறை
ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுத்து, உங்கள் விளைச்சலை மேம்படுத்துவதற்கு முறையான உரமிடுதல் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழ் தேர்வு கூறுங்கள்
இலை பழுப்பு சருகு அடிக்குது
இதற்கான தீர்வை சொல்லுங்கள் நண்பர்களே
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Sp Bangaru sir வாழைக்கு போதுமான அளவு சாண உரம் அல்லது குப்பை உரத்தை பயன்படுத்துங்கள் பின்பு வாய்கால் பாசனத்தின் வழியாக அடி உரமாக shet+npk பயன்படுத்துங்கள் பின்பு மாதம் இருமுறை stimrich+bio95 இலை வழி தெளிப்பான் ஆக பயன்படுத்துங்கள் இலையில் ஏதாவது பூச்சி தாக்குதல் இருந்தால் intact+bio95 பயன்படுத்துங்கள்
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Nitrogen Deficiency வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் பயன்படுத்துங்கள்.பயன்கள் நுண்ணூட்ட குறைபாடு உடனே நிவர்த்தியாகிறது. உரத்தின் பயன்பாடு குறைகிறது.பயிரின் வளர்ச்சிதுரிதப்படுத்தப்படுகின்றது. நல்ல தரமான பெரிய வாழை குலை கிடைக்கிறது வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் உபயோகிக்கும் முறை: வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் 50 கிராம், ஒரு ஷாம்பு பாக்கெட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறு ஆகியவற்றை 10 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். வாழை நட்ட ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது மற்றும் பத்தாவது மாதங்களில் வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை தெளிக்க வேண்டும். வாழை குலை தள்ளிய பின்பு முதல் மற்றும் இரண்டாவது மாதத்திலும் குலைகளின் மேல் தெளிக்க வேண்டும். இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை பூச்சிக்கொல்லி மருந்துடன் சேர்த்தும் தெளிக்கலாம். தாமிரம் கலந்த பூஞ்சாணக்கொல்லி மருந்துடன் மட்டும் கலந்து தெளிக்க கூடாது. வாழை நுண்ணூட்ட ஸ்பெஷல் கரைசலை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் தெளிக்க சிறந்தது. இலையின் அடிப்பகுதி முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். குலைகள் முழுவதும் நனையும்படி தெளிக்க வேண்டும். காலாவதி நாள் : உற்பத்தி நாளிலிருந்து 1 வருடம் வரை அளவு : 1 கிலோ விலை : ரூ. 125 இந்த வாழை நுண்ணூட்ட ஸ்பெஷலை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.மாரிமுத்துவை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். (அலைபேசி : 09442025109) Sp Bangaru
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Sathya
101
4 ஆண்டுகளுக்கு முன்பு
நுண்ணூட்ட ஸ்பெஷல் அனைத்து வேளாண் அறிவியல் மையத்திலும்(kvk) கிடைக்குமா? Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Sathya Prakash P கிடைக்கும் தோழரே