வாழைப்பழத் தலைக்கொத்து நோய் - வாழைப் பழம்

வாழைப் பழம் வாழைப் பழம்

P

ஐயா வணக்கம், இந்த வாழை பயிரிட்டு 2.5 மாதம் ஆகிவிட்டன. ஆனால் எ கா 1000 வாழையில் 200 வாழை இது போல் வளர்ச்சி குன்றியும், மஞ்சள் நிறத்திலும் உள்ளன. 800 வாழை நன்றாக உள்ளன. ஒரு குறிப்பிட்ட லைன் இல் அதி கம் வளர்ச்சி குன்றி உள்ளன. தயவுசெய்து காரணம் என்னவென்று கூறவும். இந்த வாழையை எப்படி வளர செய்வது. நன்றி

வளர்ச்சி குன்றி உள்ளன

11
A

Praveenkumar Rspd ,This is Bunchy Top Virus so use plantix library.

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

Seam problem

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்