தக்காளி

Solanum lycopersicum

நீர் பாய்ச்சுதல்
இடைப்பட்ட அளவு

பயிர் சாகுபடி
நடவு செய்யப்பட்டவை

அறுவடை செய்தல்
90 - 130 நாட்கள்

தொழிலாளர்
இடைப்பட்ட அளவு

சூரிய வெளிச்சம்
முழு சூரியன்

ஹைட்ரோஜன் அயனிச்செறிவு மதிப்பு
6 - 7

வெப்பநிலை
21°C - 27°C

உரமிடுதல்
இடைப்பட்ட அளவு

தக்காளி

முன்னுரை

தக்காளிச் செடியானது நிழலை விரும்பக்கூடிய, இரவில் பூக்கக்கூடிய இனத்தைச் (சொலனேசியே) சார்ந்த செடியாகும். இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதாகும் மற்றும் உகந்த அமைப்புகளின் கீழ் இவை நல்ல உற்பத்தியைக் கொடுக்கும். இருப்பினும், தக்காளிச் செடிகள் பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படக்கூடியவை. ஒப்பீட்டளவில் குளிர் பிரதேசங்களில், ஆண்டின் வெதுவெதுப்பான மாதங்களில் மட்டுமே தக்காளிச் செடிகளை வளர்க்க இயலும் (ஒரு பயிர்), அதே நேரத்தில் வெதுவெதுப்பான வானிலையை உடைய பிரதேசங்களில், இவற்றை ஆண்டு முழுவதும் வளர்க்கலாம் (இரண்டு பயிர்கள்).

பயிர் ஆலோசனை

பராமரிப்பு

பராமரிப்பு

வழக்கமான மற்றும் போதுமான அளவு நீர்ப்பாசனமானது, வளர்ச்சி மற்றும் காய்கள் பழுக்கும் நிலைகளில் மலர்க்கொத்து அடி அழுகல் நோய் போன்ற உளவியல் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக பழம்தரும் நிலையில் தாவரங்களுக்கு அதிக அளவு தண்ணீர் தேவை. இருப்பினும், பூஞ்சை வளர்ச்சிக்குச் சாதகமான நீண்ட கால ஈரப்பதத்தைத் தவிர்க்கவும். நடவு செய்யும் நேரத்தில் மண்ணில் கம்புகளை நடுவது, பின்னர் தக்காளிப்பழங்கள் நிலப்பகுதிக்கு மேலே உருவாக உதவுகிறது. கண்ணாடிக்கூடியில், சரங்கள் அல்லது சிறப்பு கூண்டுகளைப் பயன்படுத்துவதும் சாத்தியமாகும்.

மண்

6 முதல் 6.8 வரையிலான மண் ஹைட்ரஜன் அயனிச்செறிவுடன் லேசான அமிலத்தன்மையை உடைய, நன்கு வடிந்த, வண்டல் மண் தக்காளிச் செடியின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். வேர் மண்டலங்களை ஈரமாக வைத்திருக்க வேண்டும் ஆனால் நீர் ஊறியதாக இருக்கக்கூடாது. தக்காளி வேர்கள் உகந்த நிலையில் 3 மீட்டர் ஆழத்திற்கு ஊடுருவக்கூடும், எனவே, மண் தளர்வாகவும், தண்ணீர் சளசளவென்று ஓடுமாறும் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். கடினமான தட்டுக்களும், கனமான களிமண் மண் ஆகியவை வேர் மண்டலத்தின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, குன்றிய வளர்ச்சியை உடைய ஆரோக்கியமற்றத் தாவரங்களையும், குறைவான விளைச்சலையும் ஏற்படுத்தக்கூடும்.

தட்பவெட்பநிலை

தக்காளிச் செடியானது வெதுவெதுப்பான பருவத்தில் வளரக்கூடிய பயிராகும், மேலும் இவை சுய மகரந்தச் சேர்க்கையைக் கொண்டுள்ளன. தக்காளிச் செடிகள் பனியால் பாதிக்கப்படக்கூடியவை; மேலும் வெதுவெதுப்பான வானிலையில் வளரக்கூடியவை; எனவே பனிகாலம் முடிந்த பிறகு இவற்றை நடவு செய்ய வேண்டும். 3½ மாத காலத்திற்குக் குறைவாக பனி இல்லாத மாதங்களில், தக்காளிச் செடிகள் இலாபகரமானதாக இருக்காது. இவற்றுக்கு முழு சூரிய வெளிச்சம் மிகவும் முக்கியம்; தாவரங்கள் குறைந்தது 6 மணி நேரம் சூரிய ஒளி பெற வேண்டும். முளைப்பதற்கான உகந்த வெப்பநிலை 21 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையாகும். 10 டிகிரி செல்சியஸிற்கு குறைவான வெப்பநிலை மற்றும் 35 டிகிரி செல்சியஸிற்கு அதிகமான வெப்பநிலை மிகவும் மோசமான முளைப்புக்கு வழிவகுக்கிறது. இந்த தேதிக்குப் பிறகு, எப்போது வேண்டுமானாலும் தக்காளிச் செடிகளைப் பயிர் செய்யலாம் என்றாலும், பகல் வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸிற்கு மேல் இருக்கும்போதும், இரவு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸிற்கு குறைவாக இல்லாத போதும் இந்த தக்காளிச் செடி நன்கு வளரும். இந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படாத பகுதிகளில் கண்ணாடிக்கூடி காற்றோட்டம் / வெப்ப அமைப்புகள் பயன்படுத்தப்படலாம்.

வரக்கூடிய நோய்கள்

தக்காளி

பிளான்டிக்ஸில் பயிரை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்த அனைத்தையும் அறியுங்கள்!

தக்காளி

Solanum lycopersicum

தக்காளி

பிளான்டிக்ஸ் செயலி மூலம், பயிர்களை ஆரோக்கியமாக வளர்த்துப் பெரும் விளைச்சலை அறுவடை செய்திடுங்கள்!

முன்னுரை

தக்காளிச் செடியானது நிழலை விரும்பக்கூடிய, இரவில் பூக்கக்கூடிய இனத்தைச் (சொலனேசியே) சார்ந்த செடியாகும். இவற்றை வளர்ப்பது மிகவும் எளிதாகும் மற்றும் உகந்த அமைப்புகளின் கீழ் இவை நல்ல உற்பத்தியைக் கொடுக்கும். இருப்பினும், தக்காளிச் செடிகள் பூச்சிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படக்கூடியவை. ஒப்பீட்டளவில் குளிர் பிரதேசங்களில், ஆண்டின் வெதுவெதுப்பான மாதங்களில் மட்டுமே தக்காளிச் செடிகளை வளர்க்க இயலும் (ஒரு பயிர்), அதே நேரத்தில் வெதுவெதுப்பான வானிலையை உடைய பிரதேசங்களில், இவற்றை ஆண்டு முழுவதும் வளர்க்கலாம் (இரண்டு பயிர்கள்).

முக்கிய தகவல்கள்