முன்கருகல் நோய் - தக்காளி

தக்காளி தக்காளி

N

தக்காளி செடி இவ்வாறு உள்ளது

தக்காளி செடியில் கருகல் பிரச்சனை ஏற்பட்டு இவ்வாறு உள்ளது இயற்கை முறையில் இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் தோழர் தயவுசெய்து ஆலோசனையை உடனடியாக தாருங்கள் பயிர் கருகி கொண்டு இருக்கிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

வணக்கம் விவசாய நண்பரே. Early Blight பாதிப்பு மிக அதிகமாகி செடி தரையோடு தரையாக போய்விட்டால் செடியை பிடுங்கி விட்டு அந்த இடத்தில் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் ப்ளீச்சிங் பவுடரை கலந்து ஊற்றி விடுங்கள் . மற்ற செய்து செடிகளுக்கு பஞ்சகாவியா 3 லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளியுங்கள் புதிய துளிர் வரும். விடுங்கள். Neethi

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
N

Shanmuga Priya முயற்சி செய்து பார்க்கலாம் Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

தக்காளி

தக்காளி அனைத்திலும் இது போன்று உள்ளது

இதற்கான தீர்வு காண என்ன மருந்து கொடுக்க வேண்டும் உடனடி தீர்வுக்கு வழி சொல்லுங்கள்

தக்காளி

தக்காளிக்கு என்ன பூச்சி மருந்து பயன்படுத்தலாம்...

இலையில் இவ்வாறு நிறைய வெள்ளை பூஞ்சனம் படிந்து காணப்படுகிறது

தக்காளி

இந்த செடிக்கு என்ன மருந்து அடித்தால் சரியாகும்

ஏதாவது ஒரு நல்ல விளக்கம்

தக்காளி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்