இலை சுரங்க ஈக்கள் - தக்காளி

தக்காளி தக்காளி

இலைகளில் வெ‌ள்ளையாகவும் காய்ந்து காண படுகிறது

இலைகளில் நரம்பு போன்ற வெள்ளை நிறமாக உள்ளது. இலைகள் காய்ந்து காணபடுகிறது. இது தொட‌ர்பாக விள‌க்க‌ம் மற்றும் கட்டுபடுத்த கூடிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இது இலை துளைப்பான், இதற்கு upl atabron மருந்து சரியானது💪

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

Trizophos 25ml Actra 5grm/10lit ராஜேஷ்

1எதிர்ப்பு வாக்கு
S

ராஜேஷ் Leaf Miner Flies இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

தக்காளி

தக்காளி நடவு செய்து 70 நாள்கள் ஆகிறது தக்காளி காய் பிடிக்கவில்லை செடி சுருட்டையாக உள்ளது மருந்து அடிச்சி பாத்தாச்சு இதற்கு என்ன காரணம் எப்படி சரி செய்வது

செடி வளர்ச்சி இல்லை தக்காளி காய் இன்னும் பிடிக்கவில்லை ஒரு தீர்வு வேறு மருந்து இருந்தால் சொல்லவும்

தக்காளி

தக்காளி செடி இவ்வாறு உள்ளது

தக்காளி செடியில் கருகல் பிரச்சனை ஏற்பட்டு இவ்வாறு உள்ளது இயற்கை முறையில் இதனை எவ்வாறு சரி செய்ய வேண்டும் தோழர் தயவுசெய்து ஆலோசனையை உடனடியாக தாருங்கள் பயிர் கருகி கொண்டு இருக்கிறது

தக்காளி

தக்காளிக்கு என்ன பூச்சி மருந்து பயன்படுத்தலாம்...

இலையில் இவ்வாறு நிறைய வெள்ளை பூஞ்சனம் படிந்து காணப்படுகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்