தக்காளி செடியில் சில இலைகளில் இவ்வாறு உள்ளது.
வீட்டு தோட்டம் ஒன்றரை மாதம் முதல் இரண்டு மாதத்திற்குள்ளான செடி
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவீட்டு தோட்டம் ஒன்றரை மாதம் முதல் இரண்டு மாதத்திற்குள்ளான செடி
Karugal noiku enna marunthu thelikalam
கறிமிளகாய் சுருலுதல் எவ்வாறு திருத்துவது
இதற்கு என்ன செய்ய வேண்டும்
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Prakash Gp பூச்சி தாக்குதலால் இவ்வாறு ஏற்பட்டுள்ளது. Leaf Miner Flies தாக்குதல் சில செடிகளில் இருப்பதால் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 எம்எல் வேப்பெண்ணெய் கலந்து பாதிக்கப்பட்ட இலைகளின் மீது தெளித்து விடுங்கள். Prakash Gp
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Actra 5grm Trizophos 25ml/10lit sprey Prakash Gp
Bala
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
Validamycin ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 முதல் 3 மில்லி மருந்து கலந்து தெளிக்கவும்.. வெகு சீக்கிரம் இந்த நோய் குணமடையும்
Shri
449
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலைத்துளைப்பான்... வேப்பம் எண்ணெய் சோப்புக் கரைசல் கலந்து தெளிக்கலாம்...