இதற்கான முறையான சிகிச்சை என்ன?
இழைகளில் கோடுகள் மற்றும் புள்ளி உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇழைகளில் கோடுகள் மற்றும் புள்ளி உள்ளது
இலைகளில் நரம்பு போன்ற வெள்ளை நிறமாக உள்ளது. இலைகள் காய்ந்து காணபடுகிறது. இது தொடர்பாக விளக்கம் மற்றும் கட்டுபடுத்த கூடிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கவும்
இலையில் இவ்வாறு நிறைய வெள்ளை பூஞ்சனம் படிந்து காணப்படுகிறது
காய் சிறுத்து தென் படுகிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Agrianz
11559
3 ஆண்டுகளுக்கு முன்பு
இந்த லிங்க் பார்த்து முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள் இலை சுரங்க ஈக்கள் முன்கருகல் நோய் Mòórthi M
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mòórthi M வணக்கம் விவசாய நண்பரே. செடியில் பூச்சி தாக்குதல் உள்ளது. Leaf Miner Flies (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே எத்தனை செடிகளில் இந்த பாதிப்பு உள்ளது.வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா தோழரே Mòórthi M
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Mòórthi
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
நான் தோட்டத்தில் விவசாயம் செய்து உள்ளேன். 50% சதவீதம் செடிகள் அதன் அடிப்பகுதி இலைகளில் அதிகமாக காணப்படுகிறது
Mòórthi
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Mòórthi M இலையின் நுனிப்பகுதி மட்டும் காய்ந்து போகிறதா
Mòórthi
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலையின் நுனிப்பகுதி காய்வது இல்லை இலையில் கோடுகள் அதிகமாக உள்ளது மற்றும் புள்ளி போல் வட்டம் வடிவில் காய்ந்து இருக்கிறது
Mòórthi
11
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலையின் நுனிப்பகுதி காய்வது இல்லை இலையில் கோடுகள் அதிகமாக உள்ளது மற்றும் புள்ளி போல் வட்டம் வடிவில் காய்ந்து இருக்கிறது
Anand
1476
3 ஆண்டுகளுக்கு முன்பு
Spray Basf sefina 3ml Acetamaprid 1.5gm Per lit of water