அரும்பின் அடி அழுகல் நோய் - தக்காளி

தக்காளி தக்காளி

இந்த பழத்திற்கு என்ன நோய் காரணமாக இருக்கலாம்

இலைகள் வெளிற்பச்சை நிறத்தில் காணப்படும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

முத்து இரண்டு காரணங்களால் இவ்வாறு ஏற்பட வாய்ப்புள்ளது. 1. கால்சியம் சத்து பற்றாக்குறை 2.bloosom end rot 1.Calcium Deficiency 2.Blossom End Rot மேலே உள்ள இரண்டு லிங்கையும் பார்த்து எதனால் உங்கள் பயிருக்கு இவ்வாறு ஏற்பட்டு உள்ளது என்பதனை விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் தோழரே. பயிரின் புகைப்படத்தை பதிவிடுங்கள் கூடுதல் ஆலோசனை உங்களுக்கு வழங்கப்படும். முத்து

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

முத்து விவசாயம் தொடர்பான உங்கள் அனைத்து சந்தேகங்களுக்கும் இங்கு உடனடியாக ஆலோசனை வழங்கப்படும் நண்பரே. தொடர்ந்து விவசாயம் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் இங்கு புகைப்படத்துடன் பதிவிட்டால் உரிய ஆலோசனை கிடைக்கும் தோழரே. ஆகவே தொடர்ந்து plantix சமூகத்தை பயன்படுத்துங்கள். மேலும் உங்கள் அருகிலுள்ள உங்கள் விவசாய நண்பர்களையும் இந்த plantix சமூகத்தை பயன்படுத்த பரிந்துரை செய்யுங்கள். முத்து

1எதிர்ப்பு வாக்கு
A

Spray calcium nitrate+boron 5gm per lit of water

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

மிக சிறப்பான முறையில் விளக்கிக் கூறியிருக்கிறார்கள் மேலும் இயற்கை முறையில் இதை எவ்வாறு சரி செய்வது என்பதையும் விளக்கினால் இயற்கை முறையில் விவசாயம் செய்ய நினைப்போருக்கு பயனுள்ளதாக இருக்கும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்