தக்காளி காய்களில் புழு வெட்டு மருந்து கூரவும்
தக்காளி காய் மற்றும் பிஞ்சு அதிக புழு அதிகமாக உள்ளது மருந்து கூரவும்
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகதக்காளி காய் மற்றும் பிஞ்சு அதிக புழு அதிகமாக உள்ளது மருந்து கூரவும்
காய் சிறுத்து தென் படுகிறது
இலைகள் வதங்கி இருத்தல்
இந்த நோய்க்கு என்ன மருந்து பயன் படுத்தலாம் சொல்லுங்கள் நண்பர்களே
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
H،salam
82336
4 ஆண்டுகளுக்கு முன்பு
Helicoverpa Caterpillar, click on the green link to get more informations
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shahzaib
105
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hadhami good diagnose
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Helicoverpa Caterpillar இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும் மகேந்திரன்
மகேந்திரன்
41
4 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றிகள் ،حذامي Hadhami. S Shanmuga Priya Shahzaib Khan 🙂
மகேந்திரன்
41
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya தக்காளி புழு தாக்குதலுக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாமா? அளவு?
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
பயன்படுத்தலாம் மகேந்திரன்
மகேந்திரன்
41
4 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி Shanmuga Priya 🙂
Sathishkumar
99
4 ஆண்டுகளுக்கு முன்பு
பாதிக்கப்பட்ட காயை பறித்துவிட்டு , அக்னி அஸ்திரம் , ஒரு லிட்டர் நீரில்50 மில்லி வீதம் கலந்து நன்கு தெளிக்கவும்!
Thavamani
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Madam Pls.tell.this problem and solution medicine name.which ml using.
Thavamani
11
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya pls tell which medicine using
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Helicoverpa Caterpillar Please see the link lass="username">Thavamani
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi மகேந்திரன் Check this link ஹெலிகோவெற்பா கம்பளிப்புழு Spraying Propex super 1ml Emamectin benzote 1.5gm litre