இலைப்பேன்கள் - தக்காளி

தக்காளி தக்காளி

A

தக்காளி நடவு செய்து 70 நாள்கள் ஆகிறது தக்காளி காய் பிடிக்கவில்லை செடி சுருட்டையாக உள்ளது மருந்து அடிச்சி பாத்தாச்சு இதற்கு என்ன காரணம் எப்படி சரி செய்வது

செடி வளர்ச்சி இல்லை தக்காளி காய் இன்னும் பிடிக்கவில்லை ஒரு தீர்வு வேறு மருந்து இருந்தால் சொல்லவும்

62
P

Hi Anbu Arasu .Tomato leaves effected by Thrips.For control spraying ULALA chemical.

ஆதரவு வாக்கு1

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
H

உங்கள் பயிரில் வேர் முடிச்சு இருக்க வாய்ப்புள்ளது .

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

மண்ணில் சத்து இல்லை

1எதிர்ப்பு வாக்கு
S

Correct answer type panel anupunga.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
D

இலை சுருட்டழுக்கு ஜெய்பான் லிட்டருக்கு 2.5 மில்லி அளவு தெளிக்கவும் காய் பிடிப்பதற்கு போறான் மற்றும் ஃபேண்டாக் தெளிக்கவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்