தக்காளி கய்ந்து உள்ளது
வேர்கள் கய்ந்து உள்ளது
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவேர்கள் கய்ந்து உள்ளது
தன்டு அழுகி செடி சாகிறது
செடி வளர்ச்சி இல்லை தக்காளி காய் இன்னும் பிடிக்கவில்லை ஒரு தீர்வு வேறு மருந்து இருந்தால் சொல்லவும்
Water melon was so is dead
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Lemos
103770
5 ஆண்டுகளுக்கு முன்பு
Hi! The major diseases that produce wilting in tomatoes are fusarium wilt, verticillium wilt and bacterial wilt check the library to confirm Murcha de Fusarium Murcha de Verticillium Murcha-bacteriana
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
காப்பர் ஆக்ஸிகுளோரைடு இரண்டு கிராம ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து செடியில் ஊற்றி விடுங்கள் Saravana Kumar M
செல்வராஜ்
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
நன்றி
Arjunan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
எள்ளு செடிகள் இலை சுருட்டு இருக்கு
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Arjunan பாதிக்கப்பட்ட செடியின் புகைப்படத்தை பதிவிடுங்கள் நண்பரே
Arjunan
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
நண்பரே உங்கள் எள்ளு செடியில் emamectin benzoate மருந்தே 2ml எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து விடுங்கள். Arjunan
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Arjunan
Agrianz
11559
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi Saravana Kumar M Check this link பாக்டீரியா வாடல் நோய் ஃபுசேரியம் வாடல் நோய் வெர்டிசிலியம் வாடல் நோய்
Raja
271
4 ஆண்டுகளுக்கு முன்பு
salicylic acid and bbm enguu kidaikum....or specific name sollunga mam Shanmuga Priya
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
மருந்துக் கடைகளிலேயே உங்களுக்கு இது கிடைக்கும் Raja .C
Raja
271
4 ஆண்டுகளுக்கு முன்பு
nanrii mam
Sathis
0
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hi mam
Manivannan
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
தக்காளி இலைகளும் பூக்களும் இதுபோன்று இருக்கிறது என்ன செய்ய வேண்டும்
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Manivannan வீட்டு தோட்டத்தில் சாகுபடி செய்கிறீர்களா தோழரே