கரும்பின் இலைகளை வட்ட வட்டமாக பூச்சிகள் தாக்கி இருக்கு..இதற்கு என்ன நாட்டு மருத்துவம் செய்யலாம்?/ In sugarcane leaves looks likes lot of round round empty places showing so ghat which natural or else what English medicine we can use ?
கரும்பின் இலைகளில் பூச்சி தின்றுவின்ட்டது...புகைப்படம் சேர்த்தது உள்ளேன்..பார்த்து பதில் கூறவும்!
Vijayakumar
6144
4 ஆண்டுகளுக்கு முன்பு
Neem oil 50ml spery two times
Murugesan7598440991
7856
4 ஆண்டுகளுக்கு முன்பு
Hello பிரதீப் Be sir எத்தனை நாள் பயிர்?
Shanmuga
68221
4 ஆண்டுகளுக்கு முன்பு
Fall Armyworm இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே பிரதீப் Be
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!M.
3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
விழு படைப்புழு பிரதீப் Be
M.
3529
4 ஆண்டுகளுக்கு முன்பு
Your mobile number Vijayakumar