வெள்ளை ஈக்கள் - கரும்பு

கரும்பு கரும்பு

S

கரும்பு பயிர் வெளுத்து காணப்படுகிறது, இதற்கு என்ன செய்யவேண்டும்

மேல் இலைகள் இளம்பச்சை யாகவும், கீழ் இலைகள் காய்ந்த காணப்படுகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Mosca-branca Somasundaram

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
A

If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱

1எதிர்ப்பு வாக்கு
M

Hello Somasundaram sir கரும்பு பயிர் வெளுத்து காணப்படுவதற்கு பயிருக்கு தேவையான பேர் ஊட்டச் சத்து பற்றாக்குறையால் ஏற்படுகின்றன கரும்பு பயிருக்கு நைட்ரஜன் சத்து பற்றாக்குறையாக இருக்கிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Murugesan7598440991 நன்றி. இதற்கு என்ன உரம் இடவேண்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Murugesan7598440991 நிலம் ஈரப்பதமாக உள்ளது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
M

Hello Somasundaram sir நீர் பாய்ச்சும் முறை வாய்க்கால் பாசனம் அல்லது சொட்டு நீர் பாசனம் சொட்டு நீர் பாசனமாக இருந்தால் விரைவு வழி ஒருத்தனை பயன்படுத்துங்கள்

1எதிர்ப்பு வாக்கு
S

Somasundaram எத்தனை நாள் பயிர் இது தோழரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

110 நாட்கள் ஆகின்றன Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்