சிவப்பு அழுகல் நோய் - கரும்பு

கரும்பு கரும்பு

G

இது என்ன நோய்? தீர்வு என்ன?

கரும்பு பயிர் பற்றி கூறவும் ,என்ன என்ன நோய் தாக்கம் ஏற்படும் ?அதற்க்கு தீர்வு கூறவும் ..

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Red Rot (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Rajagurupandian

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

M.Murali : Agri. Don't ask the mobile numbers from users.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

நடவு நட்ட 1to 3 மாதம் குருத்து பூச்சி 4to 6 மாதம் இடை கணு புழு தாக்கும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

கரும்பு

இந்தக் கர்ம பயன் என்ன பிரச்சினை உள்ளது என்பதை தெரியப்படுத்தவும்

கரும்பு வெட்டிய 14 நாள்கள் பிறகு மஞ்சள் நிறத்தில் பயறுகள் தோன்றுகின்றது வளர்ச்சி குன்றிக் காணப்படுகிறது

கரும்பு

கரும்பின் இலைகளை வட்ட வட்டமாக பூச்சிகள் தாக்கி இருக்கு..இதற்கு என்ன நாட்டு மருத்துவம் செய்யலாம்?/ In sugarcane leaves looks likes lot of round round empty places showing so ghat which natural or else what English medicine we can use ?

கரும்பின் இலைகளில் பூச்சி தின்றுவின்ட்டது...புகைப்படம் சேர்த்தது உள்ளேன்..பார்த்து பதில் கூறவும்!

கரும்பு

கரும்பு பயிர் இலைகள் கருகியும் சிவந்த வரும் உள்ளன

கரும்பு பயிரில் உள்ள அடி இலைகள் கருகி விடுகிறது மற்றும் குறைந்து கொண்டு வருகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்