எங்கள் வயலில் தென்னை மரத்தில் இலைகள் கருப்பு பாசிப் அடைந்ததை போலவும் அதன் அடியில் வெள்ளை நிற பூச்சிகள் சுண்ணாம்பு அடித்தது போல் உள்ளது இதற்கு என்ன காரணம்?
எங்கள் வயலில் தென்னை மரத்தில் இலைகள் கருப்பு பாசிப் அடைந்ததை போலவும் அதன் அடியில் வெள்ளை நிற பூச்சிகள் சுண்ணாம்பு அடித்தது போல் உள்ளது இதற்கு என்ன காரணம்?
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dilipkumar.S வணக்கம் அன்பு விவசாய நண்பரே Whiteflies ருகோஸ் வெள்ளை ஈக்கள் என்று சொல்லக்கூடிய சாறு உறிஞ்சும் தாக்குதல் காரணமாக இவ்வாறு ஏற்படுகிறது தோழரே. இது தென்னை மரத்தை மட்டுமல்லாமல் எல்லா விதமான மரங்களையும் தற்போது பெரிய அளவில் பாதித்து வருகிறது . தங்களிடம் எத்தனை மரங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஒட்டுண்ணி கட்டவும் Dilipkumar.S