பாக்டீரியக் கதிர் கருகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

I

எனது வயலில் உள்ள பயிருக்கு என்ன நோய் என்று கூறவும்

எனது பயிர் சாம்பல் நிறமாக மாறி மாறிக் கொண்டிருக்கிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

பயிரின் புகைப்படம் பதிவிடவும் Ibrahim

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Bacterial Panicle Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Ibrahim

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
I

Ok

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
I

It is

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
A

Spray Basf seltima 400ml per acre or ADAMA custodia 200ml per acre

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Spray Propiconazole Ibrahim

1எதிர்ப்பு வாக்கு
V

Amistar Top 25ml/10lit sprey Ibrahim

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

பச்சை நிறம் போய் வைக்கோல் நிறம் மாறிவிடுகிறது என்னக் காரணம்

பச்சை நிறம் போய் வைக்கோல் நிறம் மாறிவிடுகிறது என்னக் காரணம் எதனால் இதைப் போல் மாறுது இதற்க்கு என் உறம் மருந்து அடிப்பது உதவி செய்யுங்கள்

அரிசி

Dear, sir/mdm, ASD 16 நெல் நடவு முடிந்து 23 நாட்கள் ஆகிறது,அடியுரம் super பாஸ்பேட், dap,+மேலுரம்,urea மற்றும் porate குருனை போடபட்டது. தற்போது படத்தில் உள்ளது போல் காணப்படுகிறது,குருத்துப்பூச்சியும் தாக்குதல் உள்ளது இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் தயவுசெய்து விளக்கம் அளிக்கவும். நண்றி....

இலைகள் மஞ்சள்நிறமாக மற்றும் மஞ்சள் புள்ளிகள் காணப்படுகிறது,ஒருசில இலைகள் நெளிந்து தென்படுகிறது !!.குருத்துப்பூச்சியும் இஇருக்கிறது.

அரிசி

இலையில் மஞ்சள் கலரில் நோய் மற்றும் பாதிப்பு அடைந்திருக்கிறது

அந்த நோயினை எப்படி சரி செய்ய முடியும்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்