இன்றுடன் மொத்தம் 45 நாட்கள் ஆகிறது.நடவு செய்து 20நாட்கள் ஆகின்றது.பயிர் எவ்வாறு உள்ளது என்று கூறுங்கள்.
இன்றுவரை மருந்து எதுவும் தெளிக்கவில்லை. அருகில் உள்ளவர்கள் மருந்து தெளிக்க கூறுகின்றனர்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇன்றுவரை மருந்து எதுவும் தெளிக்கவில்லை. அருகில் உள்ளவர்கள் மருந்து தெளிக்க கூறுகின்றனர்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
Pugaiyan thaakiyathu pol ullathu ithu ena noi ena marunthu payanpaduthuvathu.
பயிர்களில் மஞ்சள் நிறமாக இங்கு மட்டும் காணப்படுகிறது இது ஏதேனும் பூச்சி தாக்குதல் அல்லது வேறு ஏதேனும் பற்றாக்குறை காரணமாக ஏற்பட்டாதா
இலைகளில் பெரிய உருவத்தில் கண்ணாடி போன்ற புழுக்கள் தென்படுகிறது,தோகை மற்றும் கதிர்கள் சாவியாக மாறி படடு போகிற மாதிரி மாறுகிறது.
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame 30ml Acephate 200grm Bavistin 250grm/1acr தெளிக்கவும் Viknesh
Vasanth 21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Spray insecticide.....Fibronil or lambacyhalothrin
Vasanth 21
3 ஆண்டுகளுக்கு முன்பு
With Mancozeb
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Viknesh
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Dr 227
3 ஆண்டுகளுக்கு முன்பு
Micronutrients deficiency
Vm.Logesh 427
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலை சுருட்டு பூளு .லாம்படா 5சி 500மலி அசிபேட் 200கிராம் ஏக்கர் பயன்பாடுகள்.