பாக்டீரியக் கதிர் கருகல் நோய் - அரிசி

அரிசி அரிசி

கழுத்து நோய் என்று கூறுகிறார்கள்..என்ன செய்யலாம்

பச்சைக்கதிர் வெளுத்துவிட்டது.கதிரில் உள்ள நூல் மணிகள் பதர் போல் உள்ளது.வயலில் ஒரு மூலையில் சிரியா அளவில் உள்ளது.தூண்டில் நிறம் மாற்றம் தெரிகிறது.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

நேட்டிவோ 160grm /1acr கலந்து தெளிக்கவும் கிருஷ்ணகுமார்

1எதிர்ப்பு வாக்கு

Vijayakumar நன்றி

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Bacterial Panicle Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே கிருஷ்ணகுமார்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

Shanmuga Priya நன்றி மேடம்

1எதிர்ப்பு வாக்கு
R

Nativo 100gm merger 250gm 1 acre

1எதிர்ப்பு வாக்கு

Use Nativo 100gm and avatar 250gm per acre.

1எதிர்ப்பு வாக்கு

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்