குருத்துப்பூச்சிக்கு இனி மருந்து அடித்தால் கேட்குமா?
கதிர் எல்லாம் வந்துவிட்டது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிககதிர் எல்லாம் வந்துவிட்டது
பயிர்களின் இலைகள் பழுத்து மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது
இந்த நோய்க்கான மருந்து கூறுங்கள்.
Ithu UmaMatta paddy,Nadavu seithu 34 days aagirathu, itharku yenna uram kodukkalaam sir
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
Percevejo do arroz காந்தி. S ☝️☝️
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Artur
79296
3 ஆண்டுகளுக்கு முன்பு
If you click on the green hyperlink that takes you to Plantix Library where everyone can find details on this problem and control measures. 🤠🌱
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
மாலதியான்350Ml/1acr தெளிக்கவும் காந்தி. S
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
காந்தி. S தாக்குதல் அதிகமாக உள்ளதா தோழரே ??
காந்தி.
41
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya இல்லை தோழி.
Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
கவர் மருந்து.அசிபேட் . தெளிக்கலாம்
Sabari
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Coragen only spray pannuga pothum