வணக்கம் ஐயா, மருந்து அடித்து 12 days ஆகிறது, coragen90ml+ talstar 250ml +cypermethrin10%EC250, 21 tank for power sprayer il தெளித்தோம், மீண்டும் ஓலை suruttugirathu. Surutiya olayai பிரித்து பார்த்தால் சிறு சிறு புழு இருக்கிறது உயிருடன், என்னங்க செய்யறது, இதன் பாதிப்பு வெள்ளை கதிர் ஆகி விடுமோ?, சொல்லுங்க தோழரே.
என்ன செய்யணும் சொல்லுங்க
Raj
169
3 ஆண்டுகளுக்கு முன்பு
Accephate75% use
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலை புழு தாக்குதல் உள்ளது. Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே John
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!John
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் ,ஐயா accephate 75 எவ்வளவு குடுக்கணும் sir.
Nawsath
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Tebufenozide 200g/l SC தெளிக்கவும் : 36ml/16ltr அல்லது thiamethoxam 20%+chlorantraniliprole 20%(w/w) WG தெளிக்கவும் : 4g/16ltr John
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame 150ml Acephate 150grm 1acr spery
Ramakrishnan
230
3 ஆண்டுகளுக்கு முன்பு
Delegate acre 100ml
John
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஐயா ,வணக்கம் .,நான் fame 50ml +கராத்தே 300ml சேர்த்து தெளித்தேன் .ஒரு பலனும் இல்ல ,ஒரு 10நாட்கள் ஆகிறது .என்ன செய்யறதுங்க சார் ,please .
John
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
வணக்கம் ,கதிர் வரும் நிலையில் உள்ளது ,ஏதாவது மருந்து கொடுக்கணுமா ,வெ ன் கதிர் வராமல் இருக்க என்ன செய்ய தோழரே .
John
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Sir,10 tank spray செய்தோம் .
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
பயிரின் தற்போதைய புகைப்படம் அனுப்பவும் John
John
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
Ok, Sir.