இலைச் சுருட்டுப் புழு - அரிசி

அரிசி அரிசி

S

இவை எந்த வகையான பூச்சி தாக்குதல் மற்றும் காட்டுப்படுத்தும் முறை?

நெல்லின் கூர்முனை இலையில் காந்து போகுதல் மற்றும் இலை ஐ வெட்டுகிறது

1எதிர்ப்பு வாக்கு
V

தாய் அந்துபூச்சி மற்றும் இலை சுருட்டு புழு தாக்குதல் கட்டுபாடு; டகுமி 100grm நுவான் 100ml 1acr spery Mr,S.Marisha

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
V

தாய் அந்து பூச்சி .இலைசூருட்டுபூழு உள்ளது.அசிபேட் 200 கிராம்.லாம்படா 500 மிலி.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே S.Marisha

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
P

20 ml corogen 100 ml lamda cyhalothrin 5 ec 120 grm trycyclozole / acre spray pannunga

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

நாற்றுக்கு மிக எளிய மருந்து 1)zen 50gr 30/ரூ 2)Emmmactin 10gr 50ரூ 3)zinc12%20g 30ரூ+ 30lit water

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

இடையிடையே கருப்பு கலரில் பதர் போல தெரிகிறது. இதற்கு சிகிச்சை ஏதேனும் உள்ளதா?

பூச்சிகள்எதுவும் தென்படவில்லை.

அரிசி

கோ 51 நெல் ரகம் தற்சமயம் நெற்பயிரில் குலை நோய் தாக்கியுள்ளது tebuconazole + tryclozole+ sulphur கலந்து எந்த சதவீதத்தில் தெளிக்க வேண்டும் சல்பர் மற்ற மருந்துடன் கலந்து வேலை செய்யுமா மேலும் குலைநோய் கட்டுப்படுத்த tricyclozole and tebucunozole எந்த சதவீதத்தில் தெளித்தாள் கட்டுப்படுத்த இயலும்

Blast dieases control paddy co51

அரிசி

இந்த நோய்க்கு என்ன மருந்து அடிக்கலாம்......

நெற்பயிர்கள் தன் வளர்ச்சி இழக்கின்றது நெல்மணிகள் கருமை நிறமாகிறது வயலில் மஞ்சள் நிறம் போல் இருக்கிறது அதற்கு என்ன மருந்து அடிக்கலாம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்