இலைச் சுருட்டுப் புழு - அரிசி

அரிசி அரிசி

K

நெல் நட்டு 14 நாட்கள் ஆகிவிட்டது உரம் போட்டாச்சு

இலை மடக்குப் புழு இலை சுருட்டுப்புழு அதன்பிறகு இலைகள் வெளிப்புறத்தில் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது

11
S

Kαrthíck D. Αgrí தற்பொழுது உரம் கொடுக்க வேண்டும். இலை சுருட்டுப் புழுத் தாக்குதல் தற்போதும் உள்ளதா ???? Kαrthíck D. Αgrí

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

ஆம் உள்ளது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

என்ன உரம் கெடுக்க

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Kαrthíck D. Αgrí இதுவரைக்கும் என்ன உரம் கொடுத்தீர்கள் தோழரே Kαrthíck D. Αgrí

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

யூரியா . Virtako Granules (தயே மித்தக்சேம் + குளோர் ஆன்ட்ரி நிபுரில்)

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Kαrthíck D. Αgrí முதல் உரம் 15லிருந்து 20 நாட்களில் கொடுக்க வேண்டும் . இதில் யூரியா வேப்பம் புண்ணாக்கு போன்றவை கொடுக்கப்படும் இந்த உரத்தை கொடுத்து விட்டீர்களா ????

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
K

Neem coated Urea Than

2எதிர்ப்பு வாக்கு
S

சிறப்பு. Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Kαrthíck D. Αgrí

1எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

எனது தாளடிபயிர் ADT 46. ஆறு ஏக்கர் , நேரடி விதைப்பு செய்து 50 நாள் ஆகிறது. முதல் மேலுரமாக Urea 4மூ, Complex 20:20:13= 2மூ, Microfood-50kg கொடுத்துள்ளேன். எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.

எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.

அரிசி

கோ 51 நெல் ரகம் தற்சமயம் நெற்பயிரில் குலை நோய் தாக்கியுள்ளது tebuconazole + tryclozole+ sulphur கலந்து எந்த சதவீதத்தில் தெளிக்க வேண்டும் சல்பர் மற்ற மருந்துடன் கலந்து வேலை செய்யுமா மேலும் குலைநோய் கட்டுப்படுத்த tricyclozole and tebucunozole எந்த சதவீதத்தில் தெளித்தாள் கட்டுப்படுத்த இயலும்

Blast dieases control paddy co51

அரிசி

பொன்னி பயிருக்கு யானைக்கொம்பு நோய் உள்ளது எவ்வாறு சரி செய்வது

குருத்தில் கருது வரவில்லை

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்