குறுகிய பழுப்பு நிற இலைப்புள்ளி நோய் - அரிசி

அரிசி அரிசி

இந்த நெல் எந்த வகை என்று சொல்லுங்கள் நண்பர்களே

சிவப்பு நிற தண்டுடன் உள்ள இந்த நெல் ரகத்தின் பெயரை பதிவிடவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

ஆந்திரா பொண்ணி

1எதிர்ப்பு வாக்கு
S

சிவப்பு பொன்னி ஆந்திரா

11

நன்றி நண்பரே

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இது போன்ற நோய் தாக்குதல்களுக்கு என்ன மருந்து தெளிக்கலாம்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

Bacterial Panicle Blight Narrow Brown Leaf Spot of Rice இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே விஜய் பாலையன்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
V

அமிஸ்டார் டாப் 150ml /1ஏக்கர் என்ற அளவில் தெளிக்கவும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

குருத்துப்பூச்சி I R 20 DAYS 50 PLEASE SUGGEST A REMEDY

I R 20 DAYS 50 PLEASE SUGGEST A REMEDY

அரிசி

இது பூச்சி தாக்குதலா?

இது குருத்து பூச்சி தாக்குதலா?. இதனை இயற்கை முறையில் எவ்வாறு கட்டுப்படுத்துவது

அரிசி

இதற்கு என்ன தீர்வு . தண்டு நுனி பகுதி முதல் மேல்வரை காய்ந்த காணப்படுகிறது. இலைகள் கருகி நிலையிலும் மேலும் பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்துடனும் காணப்படுகின்றது

தண்டுகள் உடைய மேல் உரையானது காய்ந்த நிலையிலும் காணப்படுகிறது கருப்பு நிற படுகை காணப்படுகிறது

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்