வணக்கம், ஐயா, CR ரக நெல் நடவு செய்து 33நாட்கள் ஆகிறது, முதலில் இரண்டு உரம் கொடுத்துள்ளோம், இரண்டாம் உரமானது Urea, Factomfos, potash, k.mag, கலந்து கொடுத்தோம், இரண்டாம் மருந்தாக Antrocol+Cloriphypos, cypermithrin-ம் தெளித்து 4days ஆகிறது, பூச்சிகள் குறையவில்லை, என்ன செய்யணும் ஐயா.
மருந்து தெளித்த பிறகும் இலையின் பின்புறம் கருப்பாக தெரிவதால் கூர்ந்து பார்த்தபோது நிறைய முட்டையும் அப்போதே சிறு புழு வாக மாறுகிறது எதனால் ,என்ன செய்யணும் sir.
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
தாய் அந்துப்பூச்சிகள் கண்டிப்பாக இருக்கும்,
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
உரம் கொடுத்து எத்தனைநாள் ஆகிறது John
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
வயலில் தோங்கிய நீரை வடித்து விடவும் யூரியா 15kg வேப்பம்புண்ணாக்கு 10kg ஹீமிக் குருணை 5kg/1ஏக்கர் என்ற அளவில் இடவும்
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஃபேம் 30ml அசிப்போட் 100grm நுவான் 100ml /1ஏக்கர் அளவில் தெளிக்கவும் John
John
0
3 ஆண்டுகளுக்கு முன்பு
ஐயா ,உரம் கொடுத்து 10 நாட்கள் ஆகிறது .
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
John வயலில் பாசி அதிகமாக உள்ளது தோழரே. தண்ணீரை வடித்து பசியை கட்டுப்படுத்த வேண்டும். இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல் உள்ளது போல் தெரிகிறது. Rice Leafroller
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!