குருத்து நிறைய கீழே விழுகிறது....அதில் நெல் வருவதில்லை... இதுக்கு என்ன தீர்வு🤔
வயல் முழுவதும் இருக்கு
இந்தப் பாக்டீரியா பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகவயல் முழுவதும் இருக்கு
இலைகள் மஞ்சள் நிறமுடைய மற்றும் குட்டை வளர்ச்சி அடைந்து உள்ளது
இது என்ன வகையான பூச்சி தாக்குதல் இதற்கு காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு என்ன மருந்து அடிக்கலாம்
தோகைகரூகலாகபசுமைஇழந்துஇருக்கிறது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Prabu வணக்கம் விவசாய நண்பரே. குருத்துப் பகுதியில் அழுகல் உள்ளதா என்பதை பாருங்கள். Prabu
Tufail
443262
3 ஆண்டுகளுக்கு முன்பு
Dear Prabu how are you welcome to plantix community dear kindly look if there is any issue of Bacterial Panicle Blight dear
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!Tufail
443262
3 ஆண்டுகளுக்கு முன்பு
For confirmation kindly share a picture from a distance dear Prabu
Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
எத்தனை நாள் பயிர் குருத்து பூச்சி தாக்குதல்.கட்டுப்படுத்த அசிபேட்.கவர் பயன்படுத்தவும்.