இலைச் சுருட்டுப் புழு - அரிசி

அரிசி அரிசி

+

நெல் பயிர் இலை சுருட்டு மற்றும் உள்ளே முட்டை காணப்படுகிறது பூட்டு பரியம் நேரம் என்ன செய்வது

மருந்து அடிக்கலாமா அல்லது வேறு வழி இருக்க

1எதிர்ப்பு வாக்கு
S

+918838538830 வணக்கம் விவசாய நண்பரே. உங்கள் நெல் சாகுபடியில் பூச்சி தாக்குதல் உள்ளது. Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே +918838538830

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
+

தீர்வு கிடைக்குமா

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

+918838538830 நிச்சயமாக கிடைகும் தோழா +918838538830

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
+

என்ன மருந்து உபயோகிக்கலாம் சரியான தீர்வு கொடுங்கள்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

+918838538830

2எதிர்ப்பு வாக்கு
+

நன்றிகள் மேடம்

1எதிர்ப்பு வாக்கு
D

Please use only Acephate and PROFENOPHOS It's very effective In my paddy Field I used this Flubendiade 39.35 (fame ) it's costly

11
S

ஒரு தண்ணீர் மருந்துடன் அசபேட் பவுடர் கலந்து தெளிக்கலாம்

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

Kuruthu puuchi alipathu epadi co 50 crop 100 days over

Kuruthu puuchi 100 days over co50 crop

அரிசி

Enna fertilizer use pannalam .sollunga

Leaf fulla yellow va irukku .payir pakka vaikkol madhri irukku .idhukku enna marundhu use pannalam

அரிசி

எனது தாளடிபயிர் ADT 46. ஆறு ஏக்கர் , நேரடி விதைப்பு செய்து 50 நாள் ஆகிறது. முதல் மேலுரமாக Urea 4மூ, Complex 20:20:13= 2மூ, Microfood-50kg கொடுத்துள்ளேன். எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.

எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்