Ennoda plant enna achiii
Plant field ore pasikkala erukku enna panrathu sir
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகPlant field ore pasikkala erukku enna panrathu sir
குருத்து பூச்சி யும் உள்ளது இந்த பயிரில் இரண்டு வாரத்திற்கு முன்பு கார்டாப் ஹெட்ரோகுளோரைடு மற்றும் புரோப்பினோபாஸ் தெளிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு உள்ளது
இலைகள் பழுப்பு நிறமாக உள்ளது .. பயிர் கரைந்து கொண்டே செல்கிறது .. விரைவில் குணமடைய வழிமுறைகளை சொல்லவும் ..நன்றி
இலை சுருட்டு புழு போல் உள்ளது
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
முதலில் தோங்கிய நீரை வடிகால் வசதி செய்யவும்
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Rice Ear-Cutting Caterpillar வயலில் பாசியும் அதிகமாக உள்ளது அதை கட்டுப்படுத்த வேண்டும் Singer Mani
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!