பச்சைநிற நெல் தத்துப்பூச்சி - அரிசி

அரிசி அரிசி

நடவு செய்து 45 நாள் ஆகின்றன

மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது இதற்கு என்ன செய்வது அனால் பூச்சி இல்லை

11
S

Potassium Deficiency இதுவரை என்ன உரம் கொடுத்து உள்ளீர்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறை உள்ளது க.பத்மநாதன்

1எதிர்ப்பு வாக்கு

காம்பிலஸ் +யூரியா இரண்டும் மட்டும்

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
B

ஒரு ஏக்கருக்கு 1முட்டை அமோனியா 5 கிலோ பிரடன்

ஆதரவு வாக்கு1
S

45வது நாள் அல்லது தெளிபாக இருந்தால் 75 வது நாள் போட வேண்டும். இந்த இரண்டாவது மேல் உரத்தில் 15 கிலோ யூரியா 15 கிலோ பொட்டாஷ் போட்டால் போதும் இவ்வாறு செய்வதால் மகசூல் அதிகரிப்பதுடன் தேவையில்லாமல் பூச்சித்தாக்குதல் வருவதும் குறையும் க.பத்மநாதன்

ஆதரவு வாக்கு1
V

குலைநோய் தாக்குதலின் ஆரம்பநிலை நோட்டிவே 10Lit 16grm தெளிக்கவும்

ஆதரவு வாக்கு1

இரண்டாவது உரம் 75 வது நாளில் இந்த இரண்டாவது உரம் 15 கிலோ யூரியா 15 கிலோ பொட்டாஷ் போட்டாலமா நடவு நட்டு 18 நாள் காம்பிலஸ் +யூரியா இது முதல் உரமாக பேணப்பட்டுள்ளது Shanmuga Priya Bala Vijayakumar

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

க.பத்மநாதன் போடலாம். பயிரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிடுங்கள். கூடுதலாக என்ன உரம் கொடுக்க வேண்டும் என்ற தகவல் வழங்கப்படும்

1எதிர்ப்பு வாக்கு

இப்போது உள்ள நிலை Shanmuga Priya

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

நெல் பயிர் அதிக தூர் வர என்ன செய்ய வேண்டும் நடவு செய்து 22 நாட்கள் ஆகிறது

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு
S

தனசேகர் பயிரின் தற்போதைய புகைப்படத்தை பதிவிடுங்கள் தோழரே அதை பார்த்து அதற்குரிய ஆலோசனை உங்களுக்கு வழங்கப்படும்.

1எதிர்ப்பு வாக்கு
S

Hi க.பத்மநாதன் Shanmuga Priya According to me this plot might be infested with Green Paddy Leafhoppers, so leaves show burning appearance throughout the field.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
S

Rice crop cultivation tips Fertilizer use in rice field During land preparation TSP, MoP, Gypsum, Zinc, Boron, Sulphur and Magnesium should be applied to the soil in full dose. After 15 days of transplantation apply urea fertilizer that helps tillering. Keep 2" water up to 54 days after transplantation. After 30 and 42 days spread urea again that enhance vegetative growth. From 55 to 75 days of age 4 "of water should be retained in the field . Otherwise, some ears may grow empty. Spread Carbofuran 5 G twice, 21 and 42 days after transplantation. This helps suppress stem borer and nematodes by systemic actions.

ஆதரவு வாக்குஎதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

ADT 38 நெள் நடவு செய்து 50 நாட்கள் ஆகிறது.பயிரின் தண்டுகளில் நீல புள்ளிகள் உள்ளது மற்றும் பக்க தோகை காய்ந்து வைக்கோல் போல் உள்ளது.

ADT 38 நெள் நடவு செய்து 50 நாட்கள் ஆகிறது. பயிரின் தண்டுகளில் நீல புள்ளிகள் உள்ளது மற்றும் பக்க தோகை காய்ந்து வைக்கோல் போல் உள்ளது.

அரிசி

வணக்கம், ஐயா, CR ரக நெல் நடவு செய்து 33நாட்கள் ஆகிறது, முதலில் இரண்டு உரம் கொடுத்துள்ளோம், இரண்டாம் உரமானது Urea, Factomfos, potash, k.mag, கலந்து கொடுத்தோம், இரண்டாம் மருந்தாக Antrocol+Cloriphypos, cypermithrin-ம் தெளித்து 4days ஆகிறது, பூச்சிகள் குறையவில்லை, என்ன செய்யணும் ஐயா.

மருந்து தெளித்த பிறகும் இலையின் பின்புறம் கருப்பாக தெரிவதால் கூர்ந்து பார்த்தபோது நிறைய முட்டையும் அப்போதே சிறு புழு வாக மாறுகிறது எதனால் ,என்ன செய்யணும் sir.

அரிசி

இந்த நோய்க்கு என்ன செய்வது

இலைகளில் மஞ்சள் நிற மாற்றம்

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்