நடவு செய்து 16 நாட்கள் ஆகுது இதற்கு என்ன மருந்து அடிப்பது
இலை சுருட்டு புழு போல் உள்ளது
இந்தப் பூச்சியைப் பற்றியும், உங்கள் பயிர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதை பற்றியும் மேலும் அறிக!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஇலை சுருட்டு புழு போல் உள்ளது
1ஏக்கர் நெல் பயிர் பயிரிட்டுள்ளேன்
இலைகள் வெள்ளையாகவும் முனையில் சிருத்தும் சுருட்டும் காணப்படுகிறது
Leaf fulla yellow va irukku .payir pakka vaikkol madhri irukku .idhukku enna marundhu use pannalam
இந்தப் பூஞ்சை பயிர் நோயை எப்படி கையாள்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!
உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிகஉலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.
பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
Panneerselvam
454
3 ஆண்டுகளுக்கு முன்பு
corogen 40 ml+ Lamda 5 ec 100 ml + hexaconazole 5ec 250 ml spray seiyungal/ acer
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Yuvaraj உங்கள் பயிரில் இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல் உள்ளது. Rice Leafroller இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Yuvaraj
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!M.
3529
3 ஆண்டுகளுக்கு முன்பு
இலைச் சுருட்டுப் புழு Yuvaraj
Vm.Logesh
427
3 ஆண்டுகளுக்கு முன்பு
அசிபேட் மற்றும் லாம்பட சைஹோலாத்திரின் மருந்து பயன்படுத்தவும் Yuvaraj
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame 2.5ml 10lit spery
Saravanan
21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Hello Mr shanmuga Priya u msg me
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Saravanan விவசாயம் தொடர்பான உங்கள் சந்தேகம் என்ன தோழரே
Saravanan
21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Yanathu bpt nel 2.5 acar Shanmuga Priya
Saravanan
21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Solai muzhuvafum vellaiyaga iruku appuram Kathie 15 nalkulla varapokuthu naan 1*1 salai natavseithen kalaikavella Nalla magasul Vara thervendum Shanmuga Priya
Saravanan
21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Saravanan
21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Seam puchi
Saravanan
21
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya
Shanmuga
68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
Saravanan இலைச்சுருட்டுப் புழுத் தாக்குதல். உள்ளது. Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
Vijayakumar
6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Fame 3ml 10lit water