எனது தாளடிபயிர் ADT 46. ஆறு ஏக்கர் , நேரடி விதைப்பு செய்து 50 நாள் ஆகிறது. முதல் மேலுரமாக Urea 4மூ, Complex 20:20:13= 2மூ, Microfood-50kg கொடுத்துள்ளேன். எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.
எனது பயிர் புரெவி புயலால் மூழ்கியுள்ளது. தண்ணீர் வடிந்தவுடன் பயிரை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் தோழரே. அறிவுரை கூறவும்.
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Npk 19;19;19 50grm Zing EDTA 10grm spery
Panneerselvam 454
3 ஆண்டுகளுக்கு முன்பு
pathi alavu thaneer vadinthadhum lamda 5 ec 250 ml per acre spray pannungal 0
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
வெள்ள நீரை முதலில் வடிகட்டி விட வேண்டும். ஒரு ஏக்கருக்கு அடியுரமாக 30 கிலோ அம்மோனியம் சல்பேட் அதனோடு 15 கிலோ பொட்டாஷ் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதனோடு 10 கிலோ வேப்பம் புண்ணாக்கும் கலந்து கொள்ள வேண்டும். மழை நீர் முழுவதுமாக வடிகட்டிய பிறகு இதை முதலில் போட்டு விடுங்கள். பிறகு 13:0:45 நீரில் கரையக்கூடிய உரத்தினை ஒரு கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் நிலத்தில் தெளிக்க வேண்டும். இதை இலை வழி தெளிப்பான் ஆக தெளித்து விடுங்கள். கோபிநாத்
கோபிநாத் 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
விதைத்து 25 வது நாள் அடியுரமாக Super phosphite 12மூ, Urea 3மூ, Gypsum 6மூ, வேப்பம் புண்ணாக்கு 1மூ போட்டுருக்கேன். 50 நாள் மேற்சொன்ன மேலுரம் கொடுத்தேன். குருத்துப்பூச்சிக்கு மற்றும் ஆணைகொம்பன் நோய்க்கு Sanvex Sp powder மற்றும் Chloriphirous மருந்து அடித்துள்ளேன். இந்த மருந்து அடித்து 7 நாள் கழித்து பயிர் தற்போது மழைநீரில் மூழ்கியுள்ளது.
கோபிநாத் 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
Shanmuga Priya Panneerselvam Vijayakumar என் கேள்விக்கு பதில் கூறுங்கள்
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Pro Gip 0.001 grm Bio 20 50ml Rapi gro 25 ml spray
கோபிநாத் 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
இதெல்லாம் ஒரு ஏக்கர் பயிருக்கு தானே சார்.
கோபிநாத் 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vijayakumar இதெல்லாம் ஒரு ஏக்கர் பயிருக்கு தானே சார்.
Vijayakumar 6144
3 ஆண்டுகளுக்கு முன்பு
Pro Gip *2grm Bio 20 *500ml Rapi gro *250 ml 1acr sir
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
கோபிநாத் வெள்ள நீரில் மூழ்கி அதற்கு தீர்வு வழங்கப்பட்டுவிட்டது தோழரே.
கோபிநாத் 26
3 ஆண்டுகளுக்கு முன்பு
Vijayakumar Panneerselvam Shanmuga Priya
Shanmuga 68221
3 ஆண்டுகளுக்கு முன்பு
கோபிநாத் Bacterial Panicle Blight இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே
உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?
இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!
இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!