இலைச் சுருட்டுப் புழு - அரிசி

அரிசி அரிசி

M

இதற்கு என்ன மருந்து அடிக்க வேண்டும்?

இலை சுருட்டு புளூ உள்ளது, 1.5 ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளேன், எவ்வளவு மருந்து அடிக்க வேண்டும்?

21
A

Profex super 250ml Sanvex sp 250gm Saaf 250gm Edta zinc 100gm Per acre

31
S

Rice Leafroller (லிங்க்) இந்த லிங்கையை பார்த்து முழு விவரமூம் தெரிந்துகொள்ளவும். Plantix சமூகத்தை பயன்படுத்திய மைக்கு நன்றி. தொடர்ந்து பயன்படுத்துங்கள் தோழரே Mannavan

2எதிர்ப்பு வாக்கு

உங்களிடமும் கேள்வி இருக்கிறதா?

இப்போதே மிகப்பெரிய விவசாய ஆன்லைன் சமூகத்தில் இணைந்து, உங்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறுங்கள்!

இப்போதே பிளான்டிக்ஸை இலவசமாகப் பெற்றிடுங்கள்!
K

Fame 30ml Antracol 250gm

3எதிர்ப்பு வாக்கு
S

Takumi 100g Asataf 250g

1எதிர்ப்பு வாக்கு

இந்தக் கேள்விகளுக்கான பதிலை அறிய உங்களுக்கும் ஆர்வமாக இருக்கலாம்:

அரிசி

மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்தில் பயிர்களின் சோலை கானப்படுகிறது

பூச்சிகள் ஏதூம் இல்லை

அரிசி

பயர் 56 நாள் ஆகிறது தோகை சில இடங்களில் பலுபு கலர் அக தெரிகிறது இதற்கான தீர்வு

சில இடங்களில் தோகை பழுபு நிற கலர் மாறுகிறது.

அரிசி

இந்த நோயின் பெயர் என்ன கதிர்களின் மாற்றங்கள் என்ன காரணம்

இதற்கு மருந்து என்ன மருந்து தெளிப்பது

அரிசி

உங்கள் விளைச்சலை அதிகரிக்க உங்கள் பயிர் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்!

உலகெங்கிலும் உள்ள விவசாயிகளின் விவசாய முறைகளை மேம்படுத்த பிளான்டிக்ஸ் உதவுகிறது.

பிளான்டிக்ஸ் பற்றி மேலும் அறிக
பதிலுக்குச் செல்லவும்